ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்!

ஊழல் எதிர்ப்பு (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் இன்று (8) திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.