அமெரிக்கா செல்ல எதிர்பார்ப்போருக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு
அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய எதிர்பார்ப்பவர்களுக்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் விசேட மற்றும் முக்கியமான அறிவித்தலையொன்றை வெளியிட்டுள்ளது.
பயணத் தடங்கல்கள் அல்லது அவசர மருத்துவத் தேவைகள் போன்ற எதிர்பாராத சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்காக, பயணச் செலவுகளை முழுமையாக...
குருக்கள்மட மனிதப் புதைகுழி: மண்டையோடு உள்ளிட்ட என்புத் தொகுதிகள் காணப்பட்டதாக தகவல்
குருக்கள்மடத்தில் சந்தேகத்துக்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நடைபெற்றபோது மனித எச்சங்கள், நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள், மண்டையோடு உள்ளிட்ட என்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை...
இலங்கையில் தற்போது இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையின் பல பகுதிகளில் தற்போது இன்ஃபுளுவென்சா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என அதன் பிரதான தொற்றுநோயியல் நிபுணர், விசேட...
இஸ்ரேல் அரசின் புதிய கட்டுப்பாடுகள்: 31 நாடுகளின் பணியாளர்களுக்கு ஏர் பிரான்ஸ் தடை
ஃபிளை துபாய் சம்பவத்தையடுத்து இஸ்ரேலுக்கு இயக்கப்படும் விமானங்களில் குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் பணியாற்ற இஸ்ரேல் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், இந்த விதிமுறைகளுக்குத் தான் முழுமையாகக் கட்டுப்படுவதை ஏர்...
இலங்கையில் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எச்ஐவி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தவருடம் மாத்திரம் 874 எச்ஐவி தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவ்வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 487 எச்ஐவி தொற்றாள்பர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
சிறையிலிருக்கும் பௌத்த துறவிகள் வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிய அனுமதி
பௌத்த துறவி ஒருவர் சிறைச்சாலையிலிருந்து வெளியே அழைத்து வரப்படும் போது காவி உடை அணிவதற்கு முழு அனுமதி உண்டு என்றும், குறித்த நிக்காயவினால் (பௌத்த பிரிவினால்) அவ்வாறு செய்ய வேண்டாம் என அறிவிக்கும்...
வட, கிழக்கின் மனித உரிமைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு புதிய அறிக்கை
மூன்று தசாப்தகாலப் போரினால் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள், இன்னமும் அதன் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, வலிந்து...
அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!
சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சவுதி உயர்...
நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் கடும் மின்னல் தாக்கல் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதை அடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (14) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல்...
மலையக மக்களின் சுயமரியாதையும் ‘கள்ளத்தோணி’ சொல்லாடலின் பின்னணியும் : மருதன் ராம்
இலங்கையின் பொருளாதாரத் தூண்களாகத் திகழும் மலையக பெருந்தோட்ட மக்கள், இன்றும் தங்களது அடிப்படை உரிமை சார்ந்த பிரச்சினைகளுடனும் அடையா ளச் சவால்களுடனும் போராடி வருகின்றனர். நுவரெலியா - லவர்ஸ்லீப் தோட்டத்தில் அண்மையில் வீடமைப்புப்...










