பாகிஸ்தானில் பள்ளியின் மேற்கூரை இடிந்த விபத்தில் 33 குழந்தைகள் உயிரிழப்பு
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாபூரில் அடர்த்தியான குடியிருப்புப் பகுதியான திர் காலனி உள்ளது. அங்கு பள்ளி ஒன்றின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் 13...
கியூபா தூதுவருடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்திப்பு
இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான கியூபா...
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் OMP அலுவலகத்திற்கு அழைப்பு
காணாமல்போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று வெள்ளிக்கிழமை (16) காலை அழைக்கப்பட்டுள்ளனர்.
இச்சந்திப்பின்போது, தசாப்த காலங்களாக உறவுகளை தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் பரிதவிப்பும், அலுவலகத்தின் ஊடாக...
தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு!
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் அபிவிருத்தித் திட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்துள்ளார் உப்புவெளி பிரதேச சபைத் தவிசாளர் வெள்ளைத்தம்பி சுரேஷ்குமார்.
திருகோணமலை...
யாழ்ப்பாணத்தில் ரூ. 8.5 கோடிக்கும் அதிக சொத்துக்கள், பணம் முடக்கம்!
போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 8.5 கோடிக்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் -...
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு!
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவல்துறையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாகப் போராட்டங்களில்...
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச ஆதரவு அவசியம் எ: நவநீதம் பிள்ளை!
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு உலகளாவிய ஆதரவு அவசியம் தேவை என்று அமைதிக்கான நோபல் பரிசை வென்ற நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தென்னாபிரிக்காவைச் சார்ந்த இந்திய...
தையிட்டி பகுதியில் சட்டவிரோத கட்டடங்கள் அமைப்பு!
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதியில் மேலும் சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விகாரை பகுதிக்கு சென்ற வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
வலி.வடக்கு...
மயிலத்தமடு பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது துப்பாக்கிச்சூடு
மயிலத்தமடுவில் மேய்ச்சலுக்காகச் சென்ற பசுக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் திரும்பியுள்ளதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
காயத்துக்குள்ளாகிய பசுக்கள் நேற்றிரவு(14) மேய்ச்சலுக்காக சென்ற நிலையில் இன்று (15) காயங்களுடன் திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை...
இலங்கை – கேரளா இடையே வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியாவின் கொச்சின் வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் (Cochin Chamber of Commerce & Industry) பிரதிநிதிகள் குழுவினர்...










