வரவு – செலவுத் திட்டம் 2026 : வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானம்

2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கு இலங்கை தமிழ் அரசுக்...

இலங்கையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சர்வதேசத்துக்கு காட்டும் கண் துடைப்பு அலுவலகம் – மூத்த சட்டத்தரணி கேஎஸ்...

இலங்கையில் பொறுப்பு கூறல் கானல் நீராக காணப்படுகின்ற நிலையில் சுயாதீன  வழக்கு தொடுநர் அலுவலகம் சர்வதேசத்திற்கு காட்டும் கண்துடைப்பு அலுவலகம் என மூத்த சட்டத்தரணி  கே.எஸ்.இரத்தினவேல் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார்...

மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு!

மன்னார் மாவட்டத்தில்  உள்ள மாவீரர்களின்  பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து, அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று (13) கெளரவிக்கப்பட்டனர். மன்னார்...

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய இந்திய எம்.பி. தொல். திருமாவளவன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை...

ஆயிரம் வியாக்கியானங்களுக்கு அப்பால்…போராட்டத்தை இனி எங்கிருந்து தொடங்குவது எப்படி தொடங்குவது? : மு. திருநாவுக்கரசு

கட்டுண்டோம், சிறைப்பட்டோம், மிச்சம் மிகுதி இல்லாமல் எல்லாவற்றையும் இழந் தோம். ஆயினும் நாம் மீண்டெழ  வேண்டும், ஆயிரம் விளக்கங்களும் பல்லாயிரம் வியாக்கியானங்களும் சொல்லப்படுவது சரி ஆனால் அதற்கும் அப்பால்  ஈழத் தமிழரின் விடிவுக்கான...

தமிழரசு கட்சியின் முக்கிய கலந்துரையாடல்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் பாராளுமன்றக் குழுவும் ஒன்றுகூடி கலந்துரையாடுகின்றன. குறித்த கூட்டமானது இன்று (13) மாலை இணைய வழியில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது...

காணி விடுவிப்பு குறித்து அரசாங்கம் மீண்டும் ஆராய்வு!

தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் பலாலிப் பகுதிகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில் காணி விடுவிப்பு விவகாரத்தின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான உயர் மட்டக்...

முன்னாள் மக்கள் பிரதிநிதிகளிடம் நஷ்ட ஈடு கோரி மனு தாக்கல்!

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின்போது தமது வீடுகள் தீக்கிரையானமைக்காக, சட்டத்திற்கு முரணாக நஷ்ட ஈட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற...

இராணுவத்தின் வசமுள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட வேண்டுமென பாராளுமன்றில் வலியுறுத்தல்

வடக்கு, கிழக்கில் இராணுவ வசம் உள்ள துயிலும் இல்லங்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும் என்றும் அதனை முழுமையாக மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். மக்கள் சுயாதீனமாக நினைவுகூர அரசாங்கம்...

அமெரிக்காவில் அரசு முடக்கத்திற்கு முடிவு : மசோதாவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

அமெரிக்காவில் 43 நாட்களாக நிலவிவந்த பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க வரலாற்றில் இவ்வாறு அதிக நாட்கள் பணிகள் முடங்குவது இதுவே முதன்முறை. டிரம்ப்...