இன்னும் 10 வருடங்களில் தமிழினம் மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் – மகப்பேற்று மருத்துவர் சி.சிவச்சந்திரன்

திருமண வயது முஸ்லிகளுக்கு 23  ஆகவும், சிங்களவர்களுக்கு 25    ஆகவும் உள்ளது. தமிழ்ப் பெண்களின் முதலாவது மகப்பேற்று வயது 35 என்றிருக்கின்றது.ஒரு இனம் நிலைத்திருப்பதற்கு 2 இற்கு மேற்பட்ட பிள்ளைகளை ஒரு பெண்...

தமிழர் நிலத்தை அபகரித்து வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக தமிழர் நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்படும்  இல்மனைற் அகழ்விற்கு எதிராக வாகரையில் மக்கள் போராட்ட நடத்தி பிரதேச செயலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் அப்பிரதேச மக்களோடு...

ஜேவிபி அரசாங்கத்திற்கெதிராக ஆர்ப்பாட்டம்

மக்கள் விடுதலை முன்னணியினரின் ஆர்ப்பாட்டம் காரணமாக டெக்னிகள் சந்தி முதல் ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து புறக்கோட்டை பகுதியை நோக்கி செல்வதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். அரசாங்கத்திற்கு தமது...

தமிழர் பிரதேச மயானத்தில் தீவிரவாதியின் உடல் அடக்கம் கிளர்ந்தெழுந்த மக்கள்

கடந்த ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதலில் பலியான தீவிரவாதியின் உடல் இரசாயனப் பகுப்பாய்வின் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு  ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதையடுத்து, அந்தப் பிரதேச...

மகிழடித்தீவு தமிழினப் படுகொலையின் நினைவு நாள் இன்று

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரைப் பெருநிலம் பற்றுறுதி கொண்ட தமிழ் பழைமையூர் பசுமையூர் மகிழடித்தீவு கிராமம் இரத்த வெள்ளத்தில் மிதந்த நாள் ஆம் இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்பு 1991 ம் ஆண்டு யூண்மாதம்...

தமிழர்களின் ஆமையன் குளம் ”கிரி இப்ப வெவ” ஆனது முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் பகுதிகள்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் முல்லைத்தீவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது, மகாவலி L  வலய அபிவிருத்தி தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். இதன் போது, தமிழ் மக்களின் ”ஆமையன் குளம்”...

அரபுமயமாக்கல் ஆரம்பமானது ஹிஸ்புல்லாவின் பதவிக் காலத்திலேயே – அவுசாலி உவைஸ் சாட்சியம்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணையில் சட்டசியமளித்த காத்தன்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன உறுப்பினர் அவுசாலி உவைஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'அரபுமயமாக்கல் என்பது இஸ்லாமிய கலாசார விழுமியமல்ல.அது ஏனைய மக்களை சவுதியரேபியாவில் இருந்து வெளியேற்றுவதற்காக...

கோத்தாபய – தேசிய தொஹித் ஜமாஅத், ஹிஸ்புல்லா-  சஹ்ரான்  இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. – அசாத் அலி...

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும்   இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில்...

சஹ்­ரா­னின் செயற்பாடுகள் குறித்து பலமுறை பாதுகாப்பு தரப்பிற்கு தெரியப்படுத்தினோம் – எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி

இறு­தி­யாக 2019- 01-03ஆம் திகதி பாது­காப்பு செய­லா­ளரை சந்­தித்து இறு­வெட்­டுக்கள், அறிக்­கைகள் என சஹ்ரான் குறித்து அனைத்­தையும் விபரங்களையும் வழங்கியிருந்தோம் என அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க்...

வடபகுதியில் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு: ஐ.நா

சிறீலங்காவின் வடபகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி ரெனேற் வின்ரெர் கடந்த வியாழக்கிழமை (06)...