முன்னாள் அமைச்சர் கதிர்காமர் கொலை சந்தேக நபர் மரணம்
சிறிலங்கா அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக கைதாகிய சந்தேக நபர், கைதாகி 15 ஆண்டுகளின் பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை அரசியல்...
இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலில் தமிழர் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தமிழ்த் தலைமைகள் முடிவெடுக்கவேண்டும் – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்
இலங்கையின் 8வது சனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களைக் கோரும் அறிவிப்பு இலங்கையின் அரசியலமைப்புப்படி நவம்பர் மாதம் 7ம் திகதிக்கும் மார்கழி மாதம் 7ம் திகதிக்கும் இடையில் வெளியிடப்படல் வேண்டும்.
இந்தத் தேர்தல் முடிவும் 2020 இல்...
ஆவா குழுவிற்கு அங்கீகாரம் வழங்கி தமிழர் தாயகத்தில் பதற்றத்தை நீடிக்க முயல்கிறாரா வடக்கின் ஆளுநர்
மக்களை அச்சுறுத்தும் வகையிலான சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சட்ட விரோத ஆவா குழுவுக்கு அங்கீகாரம் அளித்து வடக்கினை தொடர்ந்து பதற்றத்திற்குள் வைத்திருக்க வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் முயல்கின்றாரா? என...
நிலத்ததொடர்ச்சி என்ற பேச்சைப் பேசுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை – கல்முனையில் சுரேஷ் பிரேமச்சந்திரன்
நிலத்தொடர்ச்சியற்ற மாகாணசபையை முதன்முதலில் கோரியவர் மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள். எனவே நிலத்ததொடர்ச்சி என்றபேச்வை பேசுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையுமில்லை.இன்று த.தே.கூட்டமைப்பு கம்பெரலிய பனை சமுர்த்தி என்று அவற்றுக்குப் பின்னால் போகிறது...
உடனடியாக தரமுயர்த்துமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாலை...
இரு தலைமைத்துவ ஆட்சியே நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணம் – மைத்திரி
சிறீலங்காவின் தற்போதைய நிலைக்கு இரு தலைவர்கள் அதிகாரத்தைக் கொண்டிருப்பதே காரணம். அதற்கு 19 ஆவது திருத்தச்சட்டமே காரணம் எனவே அதனை முற்றாக அகற்றவேண்டும் என சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.
நேற்று...
யாழ்.மாநகரசபை உறுப்பினராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் யாழ். மாநகரசபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்.மாநகர சபைக்குத் தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிதரன் ஆகியோர் கடந்த...
இந்தியாவில் ஈழத் தமிழர் படும் இன்னல்கள் குறித்து வைகோ கண்டனம்
இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினை காரணமாக புலம் பெயர்ந்து இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களை ஓர் குற்றப் பரம்பரையினர் போல இந்திய அரசாங்கம் நடத்துகின்றது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்....
இந்தியா இலங்கைக்கு அம்புலன்ஸ் வண்டிகளை அன்பளிப்பு செய்தது
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள “சுவசெரிய“ என்ற இலவச அம்புலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்குத் தேவையான அம்புலன்ஸ் வண்டிகளை இந்தியா வழங்கவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இன்று அம்பாறையில் இந்திய உயர்ஸ்தானிகர் தரங்சித் சிங்சந்து தலைமையில் ...
சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரி இராணுவத் தளபதியாகும் வாய்ப்பு
சிறிலங்கா இராணுவத்தில் பெரும் சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியாக கருதப்படுபவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆவார். இவரின் பதவிக் காலம் முடிவடையும் தறுவாயில், அவரின் பதவிக் காலத்தினை சிறிலங்கா ஜனாதிபதி, நீடிப்புச் செய்துள்ளார்....










