இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – மாவை
இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் கையகப்படுத்தப்பட்ட பொது மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம்...
28 வருடங்களின் பின் நளினி பிணையில் வெளியில் வந்தார்
இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த நளினி, ஒருமாத கால பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்தக் காலப்பகுதிக்கான பாதுகாப்பு செலவை இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ளும்.
லண்டனில்...
முன்னாள் போராளிகள் பற்றி ஐ.நா. கவனம் எடுக்க வேண்டும்
முன்னாள் போராளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (08) அன்று பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவின் (TID) தலைமைக் காரியாலயத்தின் மூலமாக விசாரணைக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து 05ஆம் திகதி காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
ரணில் – மைத்திரி மீதும் விசாரணை வேண்டும்: பொன்சேக்கா
சிறீலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா ஆகியோரை நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணை செய்யவேண்டும் என சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...
இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானத் தளம்
இதுவரை விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த பலாலி விமானப்படைத் தளம் தற்போது பொதுமக்கள் போக்குவரத்து செய்யக்கூடிய சிவில் விமானப்படைத் தளமாக இன்றிலிரு்து விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போருக்கு முன்னரும் இந்த விமானப்படைத் தளம்...
சுற்றுலா தளமாகின்றது யாழ். மண்டைதீவு
யாழ்ப்பாணம், மண்டைதீவில் ஒரு பகுதி சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு வலயமாக்கப்படவுள்ளது. இதன்படி இங்குள்ள கரையோரத்தை அபிவிருத்தி செய்து, படகு சவாரி போன்றவற்றை ஒழுங்குபடுத்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
முதலில் உள்ளுர் சுற்றுலாதாரிகளை அனுமதித்து, எதிர்காலத்தில்...
வை.கோ சிறை செல்ல வேண்டியிருப்பதால், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 2009இல் சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதால், இந்திய இறையாண்மைக்கு...
ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் – தீபச்செல்வன்
இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே தொலைக் காட் சிகள்தான் மக்களை கட்டிப் போடுகின்றன என்று தமிழக இதழியல் துறை பேராசிரியர் கோ. ரவீந்திரன் கூறுகிறார். ஒரு செய்தியை ஒரு தேவைக்காக உருவாக்கும்...
அமெரிக்கப் படைகளை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம்: சிறீலங்கா
அமெரிக்கப் படைகளை நாம் சிறீலங்காவுக்குள் அனுமதிக்கப்போவதில்லை என்பதுடன், சிறீலங்காவில் அவர்கள் தளம் அமைக்கவும் முடியாது என சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா இன்று (05) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட சிறப்பு அறிக்கையில் மேலும்...
கதிர்காமத்தில் நடப்பதென்ன – இஸ்லாமிய அரபுக் கொடி பறக்கின்றது
கதிர்காமத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்குப் பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக் கொடி ஏற்றப்படுவதாக பக்தர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். குறித்த நடைமுறை எவ்வாறு தோன்றியது. பாரம்பரிய சைவ...










