மன்னார் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

மன்னார் தீவில் கனிய மணல் அகழ்வுத் திட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் நீதி மையம் உள்ளிட்ட மூன்று தரப்புகள், மன்னார் பகுதியில் கனிய மணல் அகழ்வு...

x press pearl கப்பல் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு கடிதம்

எக்ஸ்பிரஸ் பேர்ள் (x press pearl) கப்பல் வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பகுப்பாய்வு செய்யும் விரிவான கடிதம் ஒன்று ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் இந்த கடிதம்...

அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு பயணம்!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 13) ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை வந்தடைந்துள்ளார். இஸ்ரேலின் பென் குரின் விமான நிலையத்திற்கு...

தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு ஆரம்பம்

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான 78வது உலக சுகாதார அமைப்பின் பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய...

இலங்கை எதிர்க்கும் ஐ.நா.தீர்மானம் தமிழர்களுக்கான வெற்றியல்ல :விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 60-1 தீர்மானம், இலங்கை தொடர்பான சர்வதேச கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சி களில் நிலவும் முரண்பாடுகளைத் தெளி வாகப் பிரதிபலிக்கிறது. இத்தீர்மானம் ஒருபுறம்...

எல்லைநிர்ணயம்-“ஏக்கியஇராச்சிய” காலத்தை இழுத்தடிக்கும் கருவிகள் – பா. அரியநேத்திரன்

இலங்கை அரசியலில் சமகாலத்தில் பேசப்படும் இரண்டு சொற்களும் மிக அவசியமானதும் மிக தூரத்தில் காலத்தை கடத்தும் ஆட்சியாளர்ளுக்கான சூத்திரமாவும் கருத முடிகிறது. மாகாணச்சபை தேர்தல் அடுத்த ஆண்டு 2026, ல் நடத்தப்படும் என்று கடந்த...

வெலிக்கடை படுகொலை ஒருவாரம் முன்பே திட்டமிடப்பட்டது..!

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறை சலையில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை சிறையில் ஏற்பட்ட கலவரம் அல்ல .சிறைக்கு வெளியில் ஒரு வாரத்துக்கு முன் அப்போதைய ஜனாதிபதி ஜே ஆரின் மருமகனான...

சீன நாணயத்தை பயன்படுத்தும் இந்தியா

அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய சுத்திகரிப்பு நிறுவன மான இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன், ரஷ்ய எண்ணெயின் சில ஏற்றுமதிகளுக்கு யுவானில் பணம் செலுத்தியுள்ளதாக புதன் கிழமை(8) ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய்...

அம்பாறை: நில அபகரிப்பு தொடர்பில் மக்கள் போராட்டம்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மல்வத்தை சந்தியில் இன்று தொட்டாச்சுருங்கி வட்டை மற்றும் திருவள்ளுவர்புரம் பொது மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமும், ஜனாதிபதிக்கு மகஜர்கள் அனுப்பும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டமானது 1983...

புதிய பெண் பேராயரை ஆபிரிக்க  திருச்சபை நிராகரிப்பு

பிரித்தானியா, கேன்டர்பரியின் (Canterbury) முதல் பெண் பேராயரின் நியமனத்தை நைஜீரிய ஆங்கிலிகன் திருச்சபை நிராகரித் துள்ளது. நைஜீரிய பேராயர், பெருநகர மற்றும் நைஜீரிய திருச்சபையின் பிரைமேட் ஹென்றி நுடுகுபா, சாரா முல்லல்லியின் நியமனத்தை...