இணக்­கப்­பா­டு­க­ளின்றி முடிவுற்ற மைத்திரி -ராஜபக்ச பேச்சுவார்த்தை

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும், பொது­ஜன பெர­மு­னவின் தலை­வரும் எதிர்க்­கட்சித்  தலை­வ­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, அக்­கட்­சியின் போசகர் பசில் ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்கும் இடையில் நடை­பெற்ற மிக முக்­கிய...

ஞானசார தேரர் வெறும் முகமூடி மாத்திரமே அதன்பின்னால் இனவெறிச் சக்திகள் ஒளிந்துள்ளன – ரெலோ

இலங்கை சிங்கள பௌத்த நாடு. இதனை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும் இந்தநாட்டில் இருக்கலாம். இல்லையெனில் தங்களின் உடமைகளுடன் வேறு நாடுகளுக்குசெல்லலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

சம்பந்தன், சுமேந்திரன் ஆகிய இருவரும் தமிழரின் பிரதிநிதிகள் அல்ல

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பந்தன் மற்றும் சுமேந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியா...

‘தொடரும் தமிழ் இனப்படுகொலை’ – ஐநா வில் வெளியீடு

இலங்கையில் 'தொடரும் தமிழ் இனப்படுகொலை' என்ற பெயரில் சிறு ஆவண புத்தகக் கையேடு ஒன்று மே பதினேழு இயக்கத்தினால் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் பக்க அரங்கிற்குள் வெளியிடப்பட்டது. மே பதினேழு இயக்கம்...

யாழ் நீதிமன்றில் முன்னிலையாக எனக்கு பாதுகாப்பு இல்லை – கோத்தபாய

“யாழ் நீதிமன்றில் முன்னிலை யாக எனக்கு பாதுகாப்பு இல்லை - கோத்தபாய ராஜபக்ஷ, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக பாதுகாப்பு இல்லை என்று மேன்முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலக் கட்டளை பெற்றுள்ளார். இனி ஒரு சந்தர்ப்பத்தில்...

‘அரசே இன அடக்குமுறையை நிறுத்து’ – ஆளுநா் அலுவலகம் முன்பாக போராட்டம்

முல்லைத்தீவு- செம்மலை நீராவியடி பிள்ளையாா் ஆலய தீா்த்தகேணிக்கு அருகில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமையை கண்டித்து வடக்கு மாகாண ஆளுநா் அலுவலகம் முன்பாக கவனயீா்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வட.கிழக்கு சிவில் அமைப்புக்களும் பொதுமக்களும்...

நீரை சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்குவோம் – புனித மைக்கேல் கல்லூரி

மட்டக்களப்பின் தொன்மை வாய்ந்த புனித மைக்கேல் கல்லூரியின் 146 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் மற்றும் கல்லூரியின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையிலும் நீரை சேகரித்து அடுத்த சந்ததிக்கு வழங்குவோம் என்னும் தொனிப்பொருளில் ஆறாவது...

தமிழ் மக்களின் வாக்குகளை கேட்கும் நீங்கள் வடக்கு,கிழக்கிற்கு இதுவரை செய்தது என்ன? பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி

பாராளுமன்றத்தில் சம்பளச் சபைகள் திருத்தச் சட்மூல விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது. மனித வள அபிவிருத்தியிலே மிக முக்கிய பங்கு வகிக்கின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி சமூகத்தினர்...

கோட்டபாயவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என கூறுகிறார் ஜெயானந்தமூர்த்தி

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபாய ராஜபக்ஸவிற்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்ப்போம் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சே. ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பொது ஜன பெரமுனவின்  அமைப்பாளர் பா.சந்திரகுமார்...

செம்மலை விவகாரத்தை கண்டிக்கும் வைகோ

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் சிங்களவர்களுடன் தமிழ்...