சிங்களத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும் இந்நாட்டில் இருக்கலாம் – ஞானசார தேரர்
ஒட்டுமொத்த நாட்டையும் ஒரே சட்டத்தின் கீழ் நிர்வகிக்கக்கூடிய ஒருவரே, நாட்டின் அடுத்த தலைவராக வரவேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைப்பிரிவில், நேற்றைய தினம்(26)...
பிரான்ஸ் லாச்செப்பலில் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் 32ஆவது நினைவு தினம்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 32ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (26) பிரான்ஸ் தலைநகர் பரிஸ் இல் தமிழர்கள் ஒன்றுகூடும் இடமான லாச்செப்பல் பகுதியில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
தியாகதீபம் திலீபன் அவர்கள்...
தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் பள்ளிவாசல் மையவாடியில் புதைக்கப்பட்டது
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியான நசார் முகமட் ஆசாத்தின் உடற்பாகங்கள் இன்று வெள்ளிக்கிழமை(27) புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் பலத்த பாதுகாப்பிற்குமத்தியில் புதைக்கப்பட்டது.
குறித்த தற்கொலை...
தமது பூர்வீக நிலங்களை பெற்றுத் தருமாறு வசாவிளான் மக்கள் கோரிக்கை
பல தசாப்தங்களாக எமது பூர்வீக நிலங்களிலிருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு வேற்று பிரதேசங்களில் பல அசௌகரியங்களுடன் வாழ்ந்துவரும் எமக்கு எமது பூர்வீக நிலங்களை மீட்டுத் தருமாறு டக்ளஸ் தேவானந்தாவிடம் வயாவிளான் பிரதேச மீள்குடியேற்ற...
‘நீராவியாடியில் நீதி செத்தது’; மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது
நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை கண்டித்தும்...
பௌத்தர்கள் பொறுமையாக இருக்கமாட்டார்கள் குருதி ஆறு ஓடும்; தமிழரை மிரட்டும் சிங்கள பௌத்தம்
முல்லைத்தீவு நீராவியடி பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, மல்வத்த பீட அனுநாயக்கர் திம்புல்கும்புரே சிறீ சரணங்கர விமலதம்மாபிதான தேரர் தமிழ் மக்களை கடுமையாக எச்சரிக்கை செய்யும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘புத்தசாசனத்தில் பிக்குமார்கள்...
உயிர் வாழ்வதற்கான உரிமையை நிலை நிறுத்துமாறு கோரி போராட்டம்
உயிர்வாழ்வதற்கான உரிமையினை அடிப்படை உரிமையாக நடைமுறைக்கிடுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (27-09) கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் பிரஜைகள் அபிலாசைகள் அமைப்பு என்பன இணைந்து...
சுவிஸில் இடம்பெற்ற தியாகி திலீபன் நினைவு நிகழ்வு
சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Waisenhausplatz எனும் இடத்தில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் அவர்களதும் மற்றும் கேணல் சங்கர் அவர்களினதும் நினைவு நிகழ்வு நடைபெற்றது.
மதியம் 14.45 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வு...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?-கனடிய மண்ணில் போராட்டம்
இலங்கையில் சிறுவர்களுக்கான நினைவு நாளான ஒக்டோபர் 1 ஆம் நாளில் தமிழீழ தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் “வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே?” எனக் கேட்டு நீதிகோரிப் போராடும் தாய்மார்களைக் கொண்ட...
கடந்த 10 ஆண்டுகளில் 25 லட்சம் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – சம்பிக்க
நாட்டிலுள்ள 25 லட்சம் இளைஞர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான 10 வருட காலத்தில் நாட்டை விட்டும் வெளியேறியுள்ளதாகவும், அவர்களில் சிலர் மீண்டும் நாட்டுக்கு வருகை தராமல் இருப்பதாகவும்...










