தமிழர்களை தொல்லைப்படுத்தும் தொல்லியல் திணைக்களம் – சிவசக்தி ஆனந்தன்

வவுனியா, ஓமந்தை மாளிகை கிராமத்தில் ஆலய காணியை துப்பரவு செய்யும்போது நிலத்துக்கு அடியில் உள்ள செங்கற்கள் மேலே வந்துள்ளதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆலய நிர்வாகத்தினரை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி...

நீதிமன்றம் வர பாதுகாப்பில்லை,ஆனால் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரலாம்; கோத்தாவின் பொய்வேடம் – குமார்

யாழ்ப்பாணம் சென்று ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டங்களில் உரையாற்ற முடிந்த கோட்டாபயவுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்துக்கு சென்று லலித் மற்றும் குகன் காணாமற்போனது பற்றி கூறமுடியாது போனதென்று முன்னிலை சோசலிச கட்சியின் பொது செயலாளர்...

ஒற்றையாட்சிக்கு அப்பால் சந்திரிக்கா தீர்வினை கொண்டுவந்தபோது அதனை பாராளுமன்றத்திற்குள் தீக்கிரையாக்கியவர் ரணில் – சிவாஜிலிங்கம்

தமிழ் மக்களுக்கு நீங்கள் என்ன செய்யப்போகின்றீர்கள், தமிழ் மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்பது தொடர்பில் வெளிப்படுத்துவதற்கு பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்ற...

அரச துறைகளில் மொழிப்பெயர்ப்பு தவறுகளை எடுத்துக் கட்டிய கண்காட்சி

யாழ்பல்கலைக்கழகத்தில்  மொழிப்பெயர்ப்பு துறையில் பட்டம்படிக்கும் மாணவர்களால் சர்வதேச மொழிப்பெயர்வு தினத்தை உலகிற்கு எடுத்துகாட்டும் முகமாக  மொழிப்பெயர்ப்பு சம்மந்தமாகவும் இலங்கையில் மொழிப்பெயர்ப்பு எவ்வாறு உள்ளது என்பது தொடர்பாகவும் தெளிவூட்டும் கண்காட்சி ஒன்று பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளள...

மாளிகை காட்டு விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமித்துள்ள தொல்லியல் திணைக்களம் -அகரன்

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாளிகை கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள காட்டுவிநாயகர் ஆலயமானது மாளிகை கிராம மக்களின் நீண்ட நெடிய பாரம்பரியமான கோவிலாகும். நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இப்பிரதேச...

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்கும் சந்திரிகா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவிற்கு தாம் ஆதரவு வழங்குவதாக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த...

முருகனை சந்திப்பதற்கான வழக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் நளினி மற்றும் உறவினர்கள் அவரை சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரை நளினி மற்றும்...

அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு

அமெரிக்க மிலேனியம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய...

இந்தியப் படைகளின் ஈழப் படுகொலைகள்- பகுதி 5

கொக்குவில் இந்துக்கல்லூரிப் படுகொலை 24 அக்டோபர் 1987 கொக்குவிற் கிராமம் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலக பிரிவினுள் அமைந்துள்ளது. யாழ்.நகரிலிருந்து காங்கேசன்துறை வீதியூடாகச் செல்லும் வழியில் ஏறக்குறைய யாழ் நகரிலிருந்து நான்கு மைல் தூரத்திலுள்ள கொக்குவிற்...

மலை­யக தமிழ் குடும்­பங்­க­ளுக்கு சொந்த உறு­தி­யு டன் காணி,வீடு – முற்போக்கு கூட்­டணி 

மலை­யக சமூக மேம்­பாட்­டுக்­காக விசேட ஜனா­தி­பதி செய­லணி, மலை­யக தமிழ் குடும்­பங்­க­ளுக்கு சொந்த உறு­தி­யு டன்  7 பேர்ச்சஸ் காணியும், அதில் வீடும் வழங்­கப்­ப­டு­வதை உறுதிசெய்வோம். இந்த காணி வழங்­களில் காணப்­படும் அனைத்து...