இலங்கை தொடர்பான தீர்மானம் மார்ச் மாதம் ஜெனீவாவில் – தமிழர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளுமா?
இலங்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்க் குற்றவாளியான சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தது உள்நாட்டு அரசியல் முடிவு என்று ஜனாதிபதி...
பொதுஜன பெரமுன – 14 கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தம் கைச்சாத்தாகியது
சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், 14 சிறிய கட்சிகளுக்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று(14) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ (சிறி), இலங்கை மக்கள் தேசியக் கட்சி, ஜனதா கட்சி, ஐக்கிய மக்கள்...
மட்டக்களப்பின் ஊடகத்துறை வரலாற்றில் ஒரு மைல்கல்
மட்டக்களப்பின் ஊடகத்துறை வரலாற்றில் மற்றுமொரு பதிவாக மட்டு ஊடக அமையம் இன்றையதினம் திறந்துவைக்கப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இன்று(3) மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் அமையப்பெற்றுள்ள கட்டிடத்தில்...
சஜித் பிரேமதாசவிற்கு தமிழ் அரசு கட்சி ஆதரவு – சுமந்திரன்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தமிழ் அரசு கட்சி ஆதரவு வழங்குவதாக கட்சியின் ஊடக பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று வவுனியாவில் இடம்பெற்ற இலங்கை...
“வன்னி மாவட்ட தலைவர்” தவறுதலாக வந்த வார்த்தை,முகநூலுக்குள் ஒழித்து அரசியல் செய்யும் வினோ – மனோ
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் வவுனியா பிரச்சார கூட்டத்தில், அமைச்சர் ரிசாட் பதூதீனை, "வன்னி மாவட்ட தலைவர்" என்று கூறி விட்டேனெ சிலர் தன்னை விமர்சிப்பதாக அமைச்சர்...
ரெலோவில் இருந்து விலகினார் சிவாஜி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தவிசாளராக பதவி வகித்து வந்த சிவாஜிலிங்கம் தானாகவே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந் நிலையில் ஐனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்த...
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் கீழடி தொல்பொருட்கள் கண்காட்சி
மதுரை கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்களின் கண்காட்சியை, மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொளி மூலம் நேற்று(01) திறந்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழாய்வில் 2,500...
‘தாய்’ மொழியிலில் தமிழ் மறை,தாய்லாந்தில் நிகழ்வு
இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு தாய்லாந்தில் நாளை நடக்கிறது. இதைபோல 14-வது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, 3வது பிராந்திய விரிவான கூட்டமைப்பு மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
இவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக...
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சீனாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ரோபோக்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீன அரசாங்கத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 2 றோபோக்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் போதைப் பொருள் மற்றும் வெடிபொருடகளை இனங்கண்டு கொள்ளும் எனக் கூறப்படுகின்றது.
மேற்படி றோபோக்களை கடந்த செப்டெம்பர்...
ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வுப் பயணம்
ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுபடுத்தும் பொருட்டு வடக்கு முழுவதும் மக்களை சந்திக்கும் விழிப்புணர்வு பயணத்தினை யாழ். ஊடக அமைப்பு இன்று தொடங்கியது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள...










