தெற்காசியாவில் மிக உயரமானதென கருதப்படும் தாமரைக் கோபுரம் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டது.

தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையைக் கொண்ட தாமரைக் கோபுரம் (Lotus Tower) சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (16.09) திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு மத்திய பகுதியில் தாமரைக் கோபுர நிர்மாணப் பணிகள்...

தமிழர் மீது சிறிலங்கா அரசாங்கம் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றது எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கு எதிராக மிகவும் நுட்பமான முறையில் தனது அதிகார இயந்திரத்தை அரசாங்கம் பயன்படுத்தி வருவதாக முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றைய தினம் யாழில் நடைபெற்ற...

ரணில் யாரை கை காட்டுகின்றாரோ அவருக்குதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் – வியாழேந்திரன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ன  கூறுகின்றாறோ அதைத்தான் சம்மந்தன் ஐயா சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்கள்  ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நூறுவீதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். ரணில் விக்கிரமசிங்க...

யாழ். எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்ட சி. சிறிதரன்

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பங்கேற்றார். அவருடன் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

தமிழ்த் தேசிய அரசியல் அடிப்படைகள் பேரம் பேச முடியாதவை – எழுக தமிழ் பிரகடனம்

எழுக தமிழ் எழுச்சி நிகழ்வின் ஒரு அங்கமான எழுக தமிழ் பிரகடனம் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிநிலையில் வெளியிடப்பட்டது. அதன் முழு வடிவம் வருமாறு , அன்பான தமிழ் மக்களே இன்று நாம் ,முன்னெப்போதும் இல்லாதவாறு சிங்கள...

கனடா எழுகதமிழ் ஆதரவுப்பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தமிழர் தாயகத்தின் எழுச்சி நிகழ்வாக நாளை திங்கட்கிழமை யாழ் முற்றவெளியில் இடம்பெற இருக்கின்ற எழுகதமிழுக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகள் பலவற்றிலும் எழுகதமிழ் ஆதரவுப் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன. அதன்வரிசையில் கனடாவில் அமைந்து அமெரிக்க...

எழுக தமிழ் முற்றவெளியைச் சென்றடைந்தது

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணம் முற்றவெளித் திடலை சென்றடைந்ததுதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும்...

எழுச்சியுடன் ஆரம்பமானது எழுக தமிழ்

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வை வலி­யு­றுத்­தியும், தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை சர்­வ­தே­சத்­திற்கு வெளிப்­ப­டுத்தும் வகை­யிலும், யாழ்ப்­பா­ணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில்...

நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்க தேசமாக எழுவோம் !நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 

நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான எமது போராட்ட வேட்கையில் நமக்கான தலைவிதியை நாமே தீர்மானிக்கும் வகையில், நமது அறவலிமையினை அரசியல் வலிமையாக மாற்ற, எழுகதமிழாய் எழுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுக்கின்றது. எதிர்வரும்...

அமெரிக்க எழுகதமிழில் சிவாஜிலிங்கம் சிறப்புரை ! அணிதிரள அழைப்பு !!

யாழ் முற்றவெளியில் இடம்பெறும் எழுகதமிழ் எழுச்சி நிகழ்விற்கு சமாந்திரமாக, அமெரிக்காவில் இடம்பெறுகின்ற எழுகதமிழ் எழுச்சி நிகழ்வில் வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், டொரோ பிரதிநிதியுமாகிய சிவாஜலிங்கம் அவர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கின்றார் என...