தீவிபத்தால் அஜர்பைஜானில் 3 இலங்கை மாணவிகள் பரிதாப மரணம்
அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்களை இந்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்நாட்டு அரசுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வௌிநாட்டு உறவுகள் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அஸர்பைஜானில் இந்நாட்டு தூதரகம் ஒன்று இல்லாத...
சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வையே கொடுப்போம்: சம்பந்தனுக்கு மஹிந்த பதில்
ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வுக்கான எமது பணிகள் ஆரம்பமாகும். அந்தத் தீர்வு சிங்கள மக்கள் விரும்புகின்ற தீர்வாகத் தான் இருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...
அமெரிக்க முக்கிய அதிகாரி கொழும்பு வருகின்றார்: உயர் தலைவர்களுடன் பேச்சு
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் முக்கிய அதிகாரியான ஆலிஸ் ஜி வெல்ஸ் அடுத்த வாரம் இரு தரப்பு சந்திப்புகளுக்காக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு வரவுள்ளார்.
அவர் தனது தெற்காசியப் பயணத்தை இலங்கையிலிருந்து தொடங்கஉள்ளார்....
கோட்டாவை வசியம் பண்ண முரண்பாடக பேசும் சம்பந்தன்: அம்பலப்படுத்தும் ஆனந்தன்
ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதிக்கும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பெரும் அரசியல் இடைவெளி ஏற்பட்டுள்ளது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியைத் தங்களுடைய...
ரஞ்சனின் குரல் பதிவுகள் வெளியிடுவது நிறுத்தம்! முக்கிய பிரமுகர்கள் சிக்கும் அபாயம்
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகளை வெளியிடுவது இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் எனக் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாதிவெல பகுதியில்...
அரபு மத்ரஸாக்களில் என்ன நடைபெறுகின்றது? ஆய்வு செய்யுமாறு மஹிந்த உத்தரவு
இலங்கையிலுள்ள சகல அரபு மத்ரஸாக்களையும் முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அந்த அரபு மத்ரஸாக்களில் போதிக்கும் விடயதானங்கள்...
வாகரையில் அத்துமீறல்; கேணிநகரை முஸ்லிம்களின் கிராமமாக மாற்றும் முயற்சி!
மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகமான அரச காணிகளும் மக்கள் பாவனைக்கு உட்படாத இடங்கள் காணப்படுவது வாகரை பிரதேச செயலகத்திலுள்ள கிராமங்களாகும் .
இங்கு அதிக அரச காணிகள் ஏன் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை இதில் விடுதலைப்புலிகள் முற்பட்ட...
விழிப்புலனற்றோர் தம்பதியினரின் இரட்டை பிள்ளைகள் உயர்தரத்தில் பொறியியல் துறைக்கு தெரிவு
தாய் தந்தையர் இருவரும் பார்வையிழந்த விழிப்புலனற்றோர். அவர்கள் பெற்றெடுத்து வளர்த்த இரட்டையர்கள் இருவரும் அண்மையில் வெளியாகிய க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் கணிதத்துறையில் உயர்பெறுபேறுகளைப்பெற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி மகத்தான சாதனை படைத்துள்ளனர்.
சகலசெயற்பாடுகிளல் ஒத்தஇயல்பைக் காண்பித்துவரும்...
ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு!
வவுனியா சின்னப் புதுக்குளம், மாமடுவ சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம்
இன்றுகாலை அனுஸ்டிக்கப்பட்டது.
வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை உபதலைவர் சு.குமாரசாமி தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இதன்போது ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை...
உக்கிரேன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்-மேற்கு நாடுகள்
இரானில் புதன்கிழமையன்று விழுந்து நொறுங்கிய உக்ரைன் பயணிகள் விமானம் இரான் ஏவுகணை ஒன்றினால் சுட்டுத்தள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சம்பவம் தவறுதலாக நடந்திருக்கலாம் என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
இது தொடர்பாக...










