பிரதமர் பதவியைத் துறந்த ரணில் விடுத்த அறிக்கை

இன்று மாலை தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இருந்தும் ரணில் விக்கிரமசிங்க  வெளியேறியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் பதவி விலகலை அடுத்து, 15 பேர் கொண்ட ஒரு...

பிரதமராகப் பதவியேற்கும் மகிந்த ராஜபக்ஸ

இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நாளை(21) பதவியேற்கவுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரர் ஜனாதிபதியாக பதவியேற்றியுள்ளார். ஜனாதிபதி பதவி பொதுஜன முன்னணியினரிடம் இருக்கும் போது, பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினரே...

இலங்கை ஜனாதிபதி கோத்தபயா பாகிஸ்தான் பயணம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் கோத்தபயா ராஜபக்ஸ, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு செல்லவுள்ளார். இதனை இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபயா ராஜபக்ஸ, கடந்த 18ஆம்...

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – விடுதலைச் சிறுத்தைகள்

இலங்கையின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்ஸவை சந்தித்தது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் லோக்சபாவில்...

நாமல் கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது – சீமான்

தமிழக அரசியல்வாதிகள் ஈழத் தமிழர்களை தங்கள் அரசியலில் பகடைக் காய்களாக பயன்படுத்துகின்றார்கள் என நாமல் ராஜபக்ஸ வெளியிட்ட அறிக்கைக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று(20)...

இன்று பதவியைத் துறக்கிறார் ரணில் – இடைக்கால அரசு அமைக்கத் திட்டம்

சிறீலங்காவில் இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலில் தனது கட்சி படுதோல்வியடைந்ததால் பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கா இன்று (20) துறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: இன்று மாலை புதிய அரச தலைவர் கோத்தபாய...

உள்வீட்டுத் துரோகத்தால் சஜித் வீழ்த்தப்பட்டார் – மனம் திறக்கிறார் மனோ

இறுதி இரண்டு வாரத்தில், ஐதேகவின் சில முன்னணியாளர்கள், மாற்று அணியுடன் இரகசிய கள்ள உறவு கொண்டனர். இவர்கள் வெறுக்கத்தக்க கீழ்த்தர மனித மிருகங்கள். ஒருபுறத்தில் உயிரை கொடுத்து நாம் போராடும் போது உள்ளேயே...

சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­து – பொது­ந­ல­வாய கண்­கா­ணிப்பு ­ குழு

இலங்­கையின் ஜனா­தி­பதித் தேர்தல் பெரு­ம­ள­விற்கு அமை­தி­யா­ன­தா­கவும், நம்­ப­கத்­தன்மை மிகுந்­த­தா­கவும் இருந்த அதே­வேளை இலங்கை சமூ­கத்தில் ஒன்­றி­ணைவும், சகல தரப்­பி­ன­ரையும் அர­வ­ணைக்கும் போக்கும் இல்­லாமை விச­னத்­துக்கு­ரி­ய­தாக இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதித் தேர்­தலைக் கண்­கா­ணிப்­ப­தற்கு வந்­தி­ருந்த...

அரசு உடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கவிருக்கும் தமிழரசுக்கட்சி -அகரன்

தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தனது கட்சியின் பெயரையே சமஸ்டிக் கட்சியாக வைத்துக் கொண்டும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி தீர்வை வலியுறுத்திக் கொண்டும் 2015ம் ஆண்டு மனித உரிமை...

கோத்தாபய அதிபராகியிருப்பதால் சிறிலங்கா – இந்திய உறவில் எதுவும் மாறிவிடாது – ராம்

சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற  நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான...