சுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி; சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு
எதிர்வரும் 14.12.2019 அன்று சுவிற்சலாந்து பாசல் நகரில் பேரணியொன்றை நடத்த சர்வதேச ஒற்றுமைக்கான குழு எனற அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. சுதந்திரத்திற்காக போராடும்,பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்துநிற்கும் உலகின் பல்வேறு பகுதிகளையும் சார்ந்த மக்களின்...
அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலை.
கடந்த ஓகஸ்ட் மாதம் மனுஸ்தீவிலிருந்த முகாம் மூடப்பட்ட நிலையில், அகதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
மனுஸ்தீவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 25இற்கும் மேற்பட்ட அகதிகள், பப்புவா நியூகினியாவின் தலைநகரான ஃபோர்ட் மோர்ஸ்பேயில் உள்ள...
கோத்தபயாவை கொல்ல சதி செய்ததாக வடக்கு கிழக்கில் ஐந்து பேர் கைது.
கோத்தபயாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டதாக வன்னி, மலையகம் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கோத்தபயா ராஜபக்ஸவை கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து...
பிரிட்டனில் கொன்சவேட்டிவ் கட்சி வெற்றி பெற்றால், தமிழீழம் மலருமா?
எதிர்வரும் 12ஆம் திகதி பிரிட்டனில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் போட்டியிடும் ஆளும் கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை கடந்த 25ஆம் திகதி வெளியிட்டது. இந்த தேர்தல் விஞ்ஞாபனம்...
இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
இலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து...
இலங்கையை நோக்கி நகரும் இந்தியா-இந்தியாவை நோக்கி நகரும் இலங்கை – ஆய்வாளர் பற்றிமாகரன்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய இராஜபக்சா பதவியேற்றதுமே இந்தியா இலங்கையை நோக்கி நகர்ந்து தனது வெளிவிவகார அமைச்சரையே வாழ்த்துச் செய்தியுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் புதிய ஜனாதிபதியை அரசமுறை விருந்தினராக அழைத்துக் கொண்டது.
இந்த...
சிங்கள படையினருக்கு தேவைப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள்;தொடரும் மண்பறிப்பு
புங்குடுதீவு - வல்லன்கிராமத்தில் 'கோட்டயம்பர' கடற்படை முகாமுக்காக 14 ஏக்கர் மக்கள் காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு கிழக்கு 9ஆம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு...
தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக மாணவர் சமூகம் என்றும் குரல் கொடுக்கும்-எஸ்.பி.எஸ்.பபிலராஜ்
தமிழின அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுக்கும் மாணவர் சக்தியை என்றைக்கும் யாராலும் அடக்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.எஸ்.பபிலராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் வழமைபோன்று இம்முறை மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான...
மட்டக்களப்பில் கடும் மழை – 5774 பேர் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக எட்டுப்பிரதேச செயலாளர் பிரிவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை...
‘டேர்மினேட்டர்’ ஆட்சியில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல்
டேர்மினேட்டர்(Terminator) என அழைக்கப்படும் ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வார காலத்திற்குள் இலங்கையின் பத்திரிகை சுதந்திரத்தின் மீது அதன் தாக்கம் தெரிய ஆரம்பித்துவிட்டது என எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
கோத்தபாய...










