உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டன. ஏப்ரல் 21 மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது காத்தான்குடியை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதியான முகமட் ஆஸாத்...

மாகாணசபைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்குவேன் – சஜித்

எனது தந்தையரின் வழியில் சென்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதுடன், மாகாணசபைகளுக்கு அதிகமான அதிகாரங்களையும் வழங்குவேன் என ஐ.தே.கவின் அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். நேற்று (31) அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவிலில் மாதிரிக்...

இந்திய வெளியுறவு அமைச்சர் – ரணில் விக்கிரமசிங்க மாலைதீவில் சந்திப்பு

மாலைதீவில் எதிர்வரும் செப்டெம்பர் 3, 4ஆம் திகதிகளில் நடைபெறும் இந்தியப் பெருங்கடல் நாடுகளின் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டின் இந்திய பெருங்கடல்...

தமிழ் மக்களுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் போராட்டம்

சிறீலங்கா அரசின் இனப்படுகொலையில் இருந்து தப்பி புகலிடத்தஞ்சம்கோரிய ஈழத்தமிழ் குடும்பம் ஒன்றை அவுஸ்திரேலியா அரசு பலவந்தமாக நாடுகடத்தியதற்கும், அவர்களை தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்திருப்பதற்கும் எதிராக இன்று (01) அவுஸ்திரேலியாவின் நகரங்களில்...

கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தமிழர்களை தொடர்ந்து வைத்திருக்கும் சிங்கள- இந்திய அரசுகளின் புது வியூகம்.

இந்திய அரசின் துணையுடன் புனரமைக்கப்பட்ட பலாலி விமான நிலையம் அடுத்த மாத நடுப்பகுதியில் சேவையைத் தொடர இருக்கிறது. இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போது இந்தியாவின் நுழைவு, அரசியல் ரீதியாக எமக்கு அதிருப்தியை உண்டாக்கினாலும் தமிழர்...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கைக்கு வெளியே பொறிமுறை ;புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதியை வழங்குவதற்காக இலங்கைக்கு வெளியே பொறிமுறையை அமைக்குமாறு நான்கு புலம்பெயர் அமைப்புக்கள் சர்வதேச சமுகத்திடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் பேரவை, அவுஸ்திரேலிய...

தேசிய பாதுகாப்புக்கு தமிழர் காணிகள் அச்சுறுத்தல்…;அவ்வாறில்லாத காணிகள் விடுவிக்கப்படும் – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் படையினர் அடாத்தாக அபகரித்து வைத்துள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான மாவட்ட ரீதியான மீளய்வு கூட்டங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல்  இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.மாவட்டத்தில் விடுவிக்கப்படாதுள்ள காணிகள் பற்றி...

ரணிலின் , எச்­ச­ரிக்­கை­க­யையும் மீறி குரு­நா­கலில் சஜித் தரப்பின் கூட்டம்

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்கு வெளியில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­க­ளையோ, கருத்­துக்­க­ளையோ வெளிப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­களை மீறி  சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்­கு­வ­தற்­கான...

தூத்துக்குடி அருகே 19 தீவுகள் கடலில் மூழ்கும் அபாயம்

தூத்துக்குடி முதல் இராமநாதபுரம் வரையில் உள்ள கடற்பகுதியில் ஆங்காங்கே காணப்படும் சிறு சிறு தீவுகள் இயற்கை பேரிடர் மற்றும் கடலரிப்பால் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். இராமநாதபுரம் தொடக்கம் கன்னியாகுமாரி...

சனநாயகத்தை விழுங்கும் தொழில்நுட்பம் – ந. மாலதி (கலாநிதி கணினி அறிவியல்)

தமிழில் artificial intelligence என்ற சொல்லுக்கான வார்த்தையை எமது வாசிப்பில் நாம் கண்பது அரிது. அகராதி இதை “செயற்கை நுண்ணறிவு” என்கிறது. “செயற்கை புத்தி” என்றும் சொல்லலாம். இங்கே “செயற்கை புத்தி” என்ற...