பூசா கடற்படை முகாமிலும் கொரோனா சிகிச்சை பிரிவு
பூசா கடற்படை முகாமில் கொரோனா விசேட சிகிச்சை பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 136பேரை தனிமைப்படுத்தி கண்காணிக்கக் கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் வெலிகந்த வைத்தியசாலையிலும் கொரோனா விசேட சிகிச்சைப் பிரிவொன்று நிறுவப்பட்டு வருவதாகவும்...
வன்னியில் 19 அரசியல் கட்சிகள் 34சுயேட்சை குழுக்கள் வேட்புமனுதாக்கல்!! தெரிவித்தாட்சி அலுவலர்!!
வன்னி தெர்தல் தொகுதியில் 45 வேட்புமனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளதாகவும் 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட அரச அதிபரும் தெரிவித்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை சீனா வழங்கியது
இலங்கைக்கு 500 மில்லியன் டொலர்களை வழங்கும் ஒப்பந்தத்தில் சீன அபிவிருத்தி வங்கி கையொப்பமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் திறைசேரிச் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல மற்றும் சீன அபிவிருத்தி வங்கி சார்பில் துணை இயக்குநர் வாங்...
வடக்கு, கிழக்கில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில தமிழ்க் கட்சிகள் வேட்புமனுக்களை இன்று (19) தாக்கல் செய்துள்ளன.
யாழ். செயலகத்தில் இன்று காலை 8.00...
மட்டக்களப்பில் பிள்ளையான் தோற்று விடுவார் என்கிறார் கருணா
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தோல்வி பெறுவது நிச்சயம் என விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.
திகாமடுல்ல மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர்...
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த திகதியில் நடத்தப்பட மாட்டாது
ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...
கர்ப்பிணிப்பெண், சிறுவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட ஸ்ரீலங்கா இராணுவம்!
யாழ். நகர்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினர் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்த போது அவர் தப்பி சென்ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவர்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்த சம்பவம்...
வன்னியில் 19 அரசியல் கட்சிகள் 34சுயேட்சை குழுக்கள் வேட்புமனுதாக்கலை செய்தன. 10 மனு நிராகரிப்பு!!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வன்னிமாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று மாலைவரை 19 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேட்சை குழுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன....
அரச மற்றும் தனியார் துறையினருக்கு விஷேட சலுகை.
நாளை முதல் 6 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி...










