தமிழகத்தில் 1184 கைதிகள் பிணையில் விடுதலை
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக சிறைகளில் இருந்து 1,184 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று தற்போது இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவி வருகின்றது. இதனைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர்...
எனக்கும் கொரோன தொற்று இருக்கும் என நினைக்கிறேன்
எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்று நினைக்கிறேன் என்று இளம் சூழலியலாளர் கிரேட்டா துன்பர்க் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் டீன் ஏஜ் சிறுமி கிரேட்டா துன்பர்க். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த...
கொரோனாவும் உலக அரசுகளும்-வேல் தர்மா
கொரோனா என அழைக்கப்படும் கோவிட்-19 என்ற நச்சுக் கிருமி உலகை எதிர்பார்த்திராத அளவு ஆட்டிப்படைக்கத் தொடங்கி விட்டது. மனித இன வரலாற்றில் கோவிட்-19இலும் பார்க்க பல மடங்கு அதிகமான உயிர்களைப் பலிகொண்ட பல...
பிரித்தானிய அரசகுடும்பத்தை தாக்கியது கொரோனா
பிரித்தானியா இளவரசர் சார்ள்ஸ் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்கம் அரன்மனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
71 வயதான வேல்ஸ் மாநில இளவரசர் சார்ள்ஸ் இற்கு நோய் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் மிகவும் குறைவான அறிகுறிகளை கொண்டுள்ளதாகவும்...
கொரோனா அச்சம் – தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்பட வேண்டும்
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கு பல நாடுகள் திட்டமிட்டுவருவது ஒருபுறம் இருக்க சில நாடுகள் கைதிகளை விடுதலை செய்துள்ளன.
ஈரான் 85,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை...
வைரசை தடுக்க உடனடி நடவடிக்கை எடுங்கள்!! சத்தியலிங்கம்!!
கொரோனோ வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்கள் நலன்சார் நடைமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் வடமாகாண சுகாதாரஅமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் வடமாகாண ஆளுனரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் ஆளுனருக்கு இன்று அனுப்பிவைத்துள்ள...
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை வவுனியா அரசாங்க அதிபர்
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை என்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துல சேன தெரிவித்தார்.
இன்று வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...
மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொரனா தொற்று தடுக்கு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட...
கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடும் அமெரிக்கா – தென்கொரியாவிடம் உதவி கேட்டது
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 136 பேர் மரணமடைந்துள்ளதுடன், இதுவரையில் 53,000 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர்.
இந்த நிலையில் தனக்கு உதவுமாறு அமெரிக்கா தென்கொரியாவிடம்...
இளைஞர்களே எச்சரிக்கை;நீங்கள் கூட விதிவிலக்கல்ல
அமெரிக்காவில் கரோனாவுக்குப் பலியான முதல் பதின்ம வயது நபர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்று லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
லங்காஸ்டரைச் சேர்ந்த பதின்ம வயது...










