இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்.பி. அஞ்சலி
இந்தியாவில் தமிழ்நாட்டின் சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால்...
ரணில், இந்திய தூதுவர் சந்திப்பு…
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கொழும்பு, பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சந்திப்பு...
இவ்வளவு தரம் குறைந்த நிலக்கரி ஒருபோதும் கொண்டுவரப்படவில்லை – இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற நிலக்கரி கையிருப்பினால் இலங்கை மின்சார சபைக்கும் நுகர்வோருக்கும் பில்லியன் கணக்கான ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம்...
எவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி
எவன்கார்ட் (Avant-Garde Maritime Services) நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தாக்கல் செய்த இரண்டு நீதிப்பேராணை மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.
இந்த மனுக்களின் மூலம், பாதுகாப்பு...
சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது
யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் 'கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?' என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் நேற்று (24) இடம்பெற்றது.
ஊடக அமையத்தின் ஸ்தாபகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக மன்னாரில் கையெழுத்துப் போராட்டம்
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டம் (PSTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் (25) மன்னார் மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கப்பட்டது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின்...
ஈழத்தமிழருக்காக ஒலித்த குரல் ஓய்ந்தது..!-பா.அரியநேத்திரன்
இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் 101, வயதில் இன்று 2026, பெப்ரவரி,25,ல் காலமானார்அன்னார் 1925, டிசம்பர் 16, பிறந்தவர். கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர். விடுதலை போராட்ட வீரர்....
ஈழத் தமிழர்கள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மீண்டும் குரல்!
தமிழகத்தில் வசிக்கும், இலங்கைத் தமிழ் அகதிகளின் நலனைப் பேணுவதில் தமிழக அரசு உறுதியுடன் இருப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமது, எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைத்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது...
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில்…
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council – WBSC) 60 ஆவது ஆண்டு விழா மற்றும் 11 ஆவது பொதுச் சபையின் 2 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம்,...










