பருவமழை ஆரம்பம் – கன மழைக்கு வாய்ப்பு

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது...

அமெரிக்க – சீனாவின் தலைவர்கள் சந்திப்பு – இந்தியா கலக்கம்

அமெரிக்கா மற்றும் சீனாவின் தலைவர்கள் இரண்டு நாட்களாக பெய்ஜிங்கில் சந்தித்து வரும் நிலையில், அண்டை நாடான இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் உள்ள அரசியல் மற்றும் மூலோபாய அமைப்புகள் இதை உன்னிப்பாகக் கவனித்து...

சர்வதேச நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

இலங்கை மாத்திரம் இன்றி சர்வதேச நாடுகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்த வகையில் டென்மார்க்கில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காண முடியும்!

இலங்கை இனப்படுகொலை விவகாரத்தில் ஐ.நா சபை நினைத்தால் மட்டுமே தீர்வு காணவும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள...

“இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு” : தமிழரசு கட்சி

இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்றும் அதுவே சர்வதேசத்திடம் நாங்கள் கோரும் சுயநிர்ணய உரிமையாகும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன்...

சீரற்ற வானிலை: பயிர் நிலங்களுக்கு இழப்பீடு

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த விவசாய நிலங்களுக்கான இழப்பீடு வழங்கும் நடைமுறைகள் விவசாய காப்புறுதிச் சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன...
Ilakku Weekly ePaper 391

ஈழத்தமிழரிறைமையொடுக்கமாக மட்டுமல்லாமல் உலக அரசியல் ஒழுங்கு முறை அழிப்பாகவும் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப் படுகொலை | ஆசிரியர்...

18.05. 2026 திங்கட்கிழமை 17வது ஆண்டாக அனைத்துலக முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினப்படுகொலை நாள் உலகெங்கும் பதிந்து வாழும் அனைத்துலக ஈழத்தமிழர்களாலும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகிறது. முதலில் இந்த சிறிலங்காவின்...
Ilakku Weekly ePaper 391

Ilakku Weekly ePaper 391 | இலக்கு-இதழ்-391 | சனி, 16 மே, 2026

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 391 | இலக்கு-இதழ்-391 | சனி, 16 மே, 2026 Ilakku Weekly ePaper 391 | இலக்கு-இதழ்-391...

மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டன. மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை...

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில் இன்று மாலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்றை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நினைவேந்தல் இன்று திங்கட்கிழமை (மே 18) கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையில், (அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிராக) மாலை...