மாகாண சபைத் தேர்தலை நடக்குமா? தேர்தல் ஆணைக்குழு கருத்து

பாராளுமன்ற விசேட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றித் தரப்படும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சட்ட...

புகையிலை பயன்பாடு: 20,000க்கும் அதிகமானோர் மரணம்

புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் இலங்கையில்  20,000க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. புகையிலை பயன்பாட்டினால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர்...

சீரற்ற காலநிலை: 30,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில், நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களில் 7,984 குடும்பங்களைச் சேர்ந்த 31,078 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின்...

இந்திய அரசின் தொடர் உதவி பாராட்டுக்குறியது: அமைச்சர் ஆனந்த விஜயபால

இலங்கை காவல்துறையின் பல்வேறு விடயங்களில் இந்தியா காட்டும் அக்கறையை நாம் பாராட்டுகிறோம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இலங்கை  காவல்துறைப் பாவனைக்கு தேவையான 134 கெப்...

தெற்கு ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்கா தொடர் தாக்குதல்!

தெற்கு ஈரானில் ஏவுகணைகள் மற்றும் கண்ணி வெடிகளை நிலைநிறுத்துவதற்கு பயன்படுத்தப்படும் படகுகளை இலக்கு வைத்து அமெரிக்கா தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானியப் படைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்கான தற்காப்பு...

‘மூடிய அறை’ சந்திப்புக்களில் நாம் கலந்துகொள்ள முடியாது – கஜேந்திரகுமார்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராயும் கலந்துரையாடல்களைப் பொறுத்தமட்டில் 'மூடிய அறை' சந்திப்புக்களில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  தமிழ் சட்டத்தரணிகள்...

தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து மீளாய்வு

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் குறித்த சட்டங்களின் ஏற்பாடுகளின் கீழான ஒழுங்குவிதிகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன. அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களின்...

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சங்க நாயக்க தேரருக்கு எதிரான விசாரணையில் காவல்துறையினர் மீது சந்தேகம்

சிறுமி ஒருவரை கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள எட்டு புண்ணியத்தலங்களின் பொறுப்பாளரும் நுவர கலாவிய பிரதேசத்தின் பிரதான சங்கநாயக்கருமான பல்லேகம சிறி சுமன ரதனபால ஹேமரதன நாயக்க தேரர் விடயத்தில்...

வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில், தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றுக்காக யாழ்ப்பாணம் அழைத்துச் சென்றிருந்த நிலையில், அங்குள்ள சிறைச்சாலையில் வைத்து அவர்...

மாகாண சபைத் தேர்தல் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் கருத்து

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக பல்வேறு தரப்பினரால் வெளியிடப்படும் கருத்துகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பேற்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே...