அரசாங்கத்தின் நாடக அரசியல் விரைவில் முடியும்! : மனோ கணேசன் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொய் முகத்தை நிலக்கரி கையூட்டல் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகவும், இவர்களின் நாடக அரசியல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு: வடக்கு, கிழக்கில் மக்கள் போராட்டம்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரியும், அதற்கு மாற்றீடாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டத்தை நிறுத்தக் கோரியும், பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (28) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தழுவிய ரீதியில்...
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!
மெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது வான்பரப்பை மூடியுள்ளது.
அதற்கமைய, ஈராக் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையினால் அந்நாட்டு வான்பரப்பு ஊடான அனைத்து விமானப்...
ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ‘மகிழ்ச்சி அளிக்கவில்லை’ – ட்ரம்ப் கருத்து
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா என்பது...
புதிய பொருளாதார உத்திகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு காணிகளை விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி
கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பல்வேறு நாடுகள் அவற்றின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவம் உலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டதுடன், ஒரு நாட்டில் உணவுப் பாதுகாப்பு...
மீள்குடியேற்றத்திற்கு வனவளத்திணைக்களம் தடையாக உள்ளது – எம்.பி. சத்தியலிங்கம்
வவுனியா மாவட்டத்தின் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முசல்குத்தி, வீரமாணிக்கங்குளம் கிராமத்தில் பாரம்பரியமாக வாழ்ந்த பல குடும்பங்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.
தற்போது அவர்கள் தங்கள்...
முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீதான 5 பிரதான குற்றச்சாட்டுகள்!
கடந்த 25 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட முன்னாள் புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஐந்து பிரதான குற்றச்சாட்டுகள்...
இராணுவக் கட்டுப்பாட்டில் 36 வருடங்களாக இருக்கும் அம்மன் கோயில்!
வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள...
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக புத்தூரில் போராட்டம்
அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச்சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை...
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : தமிழர் தாயகத்தில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு
தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான...










