தமிழ் வளர்த்த ஒளவைக்கு ஒரு பெருவிழா

தமிழ் வளர்த்த அன்னை என போற்றப்படும் ஒளவையாருக்கு மட்டக்களப்பில் இன்று மாலை பிரமாண்ட விழா நடாத்தப்பட்டது.கல்லடி காலத்தில் உள்ள தமிழ் பாட்டி ஒளவையின் சிலையருகில் இந்த நிகழ்வு சிறப்பாக நடாத்தப்பட்டது. வேல்முருகன் சகோதரர்களின் அனுசரணையுடன்...

மன்னார் வெள்ளாங்குளம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பில் – அரச அதிகாரிகளும் பிரதேச செயலாளரும் அசமந்தப்போக்கு

மன்னார் மாந்தை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வெள்ளாங்குளம் சேவா கிராமம் பகுதியை சேர்ந்த மக்கள் குறித்த பகுதியில் குடியேறி 10 வருடங்கள் கடந்தும் இதுவரை அடிப்படைவசதிகள் இன்றியும் காணி உறுதிப்பத்திரங்கள் கூட...

40,000 பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் பச்சைக்கொடி காட்டியது தேர்தல் ஆணையகம்

40,000 க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள தேசிய தேர்தல் ஆணையம் பொது நிர்வாக அமைச்சகத்திற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளது. பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள்...

இன்று முதல் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று (01) முதல் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன அடிப்படையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் ரூபா அடிப்படைச்...

தமிழ் மக்களிடம் அதிக பணம் அறவிடும் யாழ் விமான நிலையம்

யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் திறக்கப்பட்ட புதிய அனைத்துலக விமான நிலையம், தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றபோதும், அது தமிழ் மக்களிடம் அதிக பணத்தை அறவிடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. கொழும்பில்...

சுரேன் ராகவனை புறக்கணித்தது கூட்டமைப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட விரும்புவதாக வடமாகாணத்தின் முன்னள் ஆளுநர் சுரேன் ராகவன் விடுத்த வேண்டுகோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேட்பாளர்கள் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே முடிவு...

அரசு இணங்கினால் அரசியல் தீர்வைப் பெறமுடியும்-எம்.ஏ.சுமந்திரன்

தற்போதைய ஆட்சியாளர்கள் இணங்கினால் நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ‘ஒருமித்த கருத்து ஒருமித்த பயணமும்’ என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று...

நாடுதிரும்பிய இலங்கையருக்கு கொரோனா தொற்று இல்லை

வுகான் நகரில் இருந்து மீட்கப்பட்ட 76 இந்தியர்கள் உட்பட 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது கடும்...

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தினை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கைகளுக்கு இன்று நள்ளிரவுடன் வரவிருக்கிறது. இந்தநிலையில், நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், சுப நேரம் இல்லாமையினால் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தினை...

முப்பாச்சல் போட்டியில் தேசியரீதியில் சாதனைபடைத்த பூநகரி இளைஞன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் வருடம்தோறும் நடத்தும் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் 31வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா கடந்த 27-02-2020 அன்று வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று...