சந்திரகுமாருக்கு தமிழரசு கட்சியில் இடமில்லை : சிறிதரன்
தாம் தமிழரசுக் கட்சியிலேயே உள்ளதாகவும் தம்மை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்சியிலிருந்து தம்மை கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெக்கவுள்ளதாகவும்...
புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே!
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று...
கச்சா எண்ணெய் கப்பல் நாளை இலங்கை வருகை
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் மூலம்...
கணினி அமைப்பில் திடீர் கோளாறு: ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணினி அமைப்பில் திடீர் கோளாறு...
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி தொடரும்: நலிந்த ஜயதிஸ்ஸ
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி தொடரும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகவியலாளர்களை...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இரண்டு ரி-56 ரக...
திருகோணமலை அன்னை பூபதியின் நினைவு ஊர்திப் பயணம் தொடக்கம்!
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நினைவு ஊர்திப் பயணம் இன்று...
தையிட்டி விகாரை : காணி உரிமையாளர்கள் கலந்துரையாடல்!
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால், அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் தொடர்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) மாலை கலந்துரையாடப்பட்டது.
தையிட்டி காணி...
ஏப்ரல் மாதம் இது வரையில் வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு
ஏப்ரல் 10 முதல் 15 வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் பதிவான 42 வீதி விபத்துக்களில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துரையினர் தெரிவித்துள்ளனர்.
சித்திரைப் புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13, 14 மற்றும்...
இலங்கையில் வீழ்ச்சியடைந்து செல்லும் பொருளாதாரத்தை ரணில் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் – வஜிர அபேவர்த்தன
வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை அரசியல் அனுபவமுள்ள ரணில் விக்ரமசிங்கவினால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். அதனால் அவரின் பிரயோசனத்தை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக்காெள்ளாவிட்டால் இந்த நாடு மீண்டும் காலனித்துவ...










