அரச காணி அபகரிப்புக்கு பொறுப்பானோருக்கு எதிராக போராட்டம்!

வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதியில் அரச காணி சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து, பிரதேச செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஜே/420 கிராம அலுவலர் பிரிவைச்...

கச்சதீவு விவகாரம் கலந்துரையாடலுக்கு தயார்: பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

கச்சதீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த...

மே தினத்தில் தையிட்டி விகாரைக்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்துக்கு அழைப்பு

எதிர்வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை, தையிட்டி விகாரை விவகாரத்திற்கு எதிரான ஒரு பாரிய எழுச்சிப் போராட்டமாக வெளிப்படுத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை...

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சாதகமான பதில்: இந்தியத் துணை ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சாதகமான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளதாக இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை...

சுகாதார அமைச்சர் WHO நிபுணர்களுடன் கலந்துரையாடல்!

நாட்டின் சுகாதார அமைப்பின் முன்னேற்றத்தை ஆய்வு நடத்துவதற்காக வந்த உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழுவிற்கும், சுகாதார மற்றும் மக்கள் ஊடகத்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின்போது வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில்,...

மே தினக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த ஐ. ம.சக்தி தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை மே தினக் கூட்டத்தை கொழும்பில் பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மே தினக் கூட்டத்தை கொழும்பு, பொரள்ளை பகுதியில்...

ஆட்சியைப் பிடிப்போம் : மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்தப் புத்தாண்டில் பாரிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்று நிகழப்போவதாகவும், அதனை எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்....

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய தூதரகப் பிரதிநிதிகள்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்களின் நற்சான்றிதழ் பத்திரங்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று (20)  ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. பப்புவா நியூ கினியா...

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல்

தியாகத்தாய் அன்னை பூபதியின்  38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் , ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மாணவர்கள் அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர்...