கைதானவா்களை விடுதலை செய்யுங்கள் – நெடுங்கேணியில் இன்று மக்கள் போராட்டம்
வவுனியாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து...
தலைமையையும் கோட்டாவிடம் கொடுத்திருந்தால் கட்சியும் காணாமல் போயிருக்கும் – உதயங்க
கோட்டாபய ராஜபக்ஷ எழுதியுள்ள நூல் தொடர்பில் பஸில் ராஜபக்ஷ கடும் சீற்றத்துடன் இருக்கின்றார் என்று ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளராகக் கருதப்படுகின்ற ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், மொட்டுக் கட்சியின்...
புலிகளின் சடலங்களே கொக்குத்தொடுவாயில் மீட்பு – பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றுக்கு அறிக்கை
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட சடலங்கள் 1994 மற்றும்1996 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையவை என முல்லைத்தீவு
நீதிவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை...
ஆனந்த தேரரால் எழுதப்பட்ட ‘மக்கள் போராட்டத்தின் எதிரொலி’ – நூல் ஜனாதிபதி ரணிலிடம் கையளிப்பு
நாரஹேன்பிட்டி அபயாராமாதிபதி, மேல்மாகாண பிரதம சங்கநாயக்க தேரரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தருமான வண. கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரால் எழுதப்பட்ட 'மக்கள் போராட்டத்தின் எதிரொலிகள்' (ஜனஅரகலயே தோங்காரய) எனும் நூல் நேற்றுப் பிற்பகல்...
வெடுக்குநாறிமலை கைதை எதிர்த்து இன்று போராட்டம் – நெடுங்கேணி சந்தியில் நடத்த ஏற்பாடு
வெடுக்குநாறிமலை ஆலயப்பூசகர் உள்ளிட்ட 8 பேரை விடுவிக்கக் கோரி இன்று வெள்ளிக்கிழமை நெடுங்கேணிச் சந்தியில் போராட்டம் ஒன்றை நடத்த வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள...
நாணய நிதியத்தை சந்தித்தது ஜே.வி.பி. – கடன் மறுசீரமைப்பில் மோசடிகளை தடுப்பது குறித்து பேச்சு
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைத் தொழிற்பாடுகள் பிரதானி பீற்றர் புறூவர் (Peter Breuer) உள்ளிட்ட குழுவினருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பு செங்ரிலா ஹோட்டலில் நடைபெற்றது.
ஒன்றரை மணித்தியாலம்...
அகதி முகாமில் பிறந்தோருக்கு சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை – சென்னை உயர்நீதிமன்று உத்தரவு
அகதிகள் முகாமில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால் குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார்...
வட்டுக்கோட்டை இளைஞனின் கடத்தலுக்கு உதவிய கடற்படை – அம்பலப்படுத்துகிறது காணொளி
வட்டுக்கோட்டை இளைஞனைக் கடத்திக் கொலை செய்வதற்குக் கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இளைஞனைக் கடத்துவதற்குக் கடற்படையினர் உதவும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
தனது மனைவியுடன்...
வவுனியா சிறையில் 3ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதம் – சட்டத்தரணிகள் பார்வையிட்டனர்
வெடுக்குநாறிமலையில் மகா சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டு சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களை வவுனியா...
தமிழரசுக் கட்சியின் கிளைகளை நாட்டுக்கு வெளியே அமைக்க அனுமதி இல்லை
இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளைகளை அமைப்பதற்கான எந்த அனுமதியும் இதுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை...










