மொட்டுக் கட்சி வேட்பாளர் யாரென்று விரைவில் முடிவு – மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது விரைவில் தீர்மானிக்கப்படும் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பொதுஜன முன்னணியின் வேட்பாளர் யார் என்பது உறுதிபட அறிவிக்கப்படும்...

இன நெருக்கடி தீா்வுக்கு தமிழ் அரசியல்வாதிகளுடன் பேச தயார் – கிளிநொச்சியில் அநுரகுமார

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க நேற்று பகிரங்கமாக தெரிவித்தார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் விடுதலை...
Ilakku Weekly ePaper 278

ஈழத்தமிழர் இறைமையைப் பேணப் பண்பாட்டு எழுச்சியும் தேசிய வாழ்வும் தாயகத்திலும் உலகிலும் உடன் கட்டமைக்கப்பட வேண்டும் | ஆசிரியர்...

ஈழத்தமிழர் இறைமையைப் பேணப் பண்பாட்டு எழுச்சியும் தேசிய வாழ்வும் தாயகத்திலும் உலகிலும் உடன் கட்டமைக்கப்பட வேண்டும் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 278 வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தில் இந்துக்களின் முக்கிய...
Weekly ePaper 278

Ilakku Weekly ePaper 278 | இலக்கு இதழ் 278 மார்ச் 16, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 278 | இலக்கு இதழ் 278 மார்ச் 16, 2024 Ilakku Weekly ePaper 278 | இலக்கு...

துாதரக நடவடிக்கை மூலம் மீனவா் பிரச்சினைக்கு தீா்வு – வலியுறுத்துகிறாா் ஸ்டாலின்

இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கைகளை உடன் நிறுத்தக்கோரியும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நேற்றையதினம் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களையும் விடுவிக்ககோரியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய...

மன்னாாில் காற்றாலை மின்சார திட்டம் – கொழும்பில் அதானி நிறுவனத்துடன் பேச்சு

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாகர்...

சபாநாயகருக்கு எதிராக ஜே.வி.பி. வாக்களிக்கும் – விஜித ஹேரத் தெரிவிப்பு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க தாம் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- “சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு...

தயாசிறி ஜயசேகர எம்.பியின் தலைமையில் புதிய கூட்டணி – 20 ஆம் திகதி ஆரம்ப நிகழ்வு

சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகரவின் தலைமையில் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ‘மனிதநேய மக்கள் கூட்டணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல்...

யாழ். இந்திய துணைத் துதரகம் முன்பாக தொடா் உண்ணாவிரதம் – கடற்றொழிலாளா் சங்கம் அறிவிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகுகளை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன. யாழ் மாவட்ட...
ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அவர்கள் வழங்கிய செவ்வி

கைதானவா்களுக்கு நீதி வேண்டி யாழிலிருந்து வவுனியாவுக்கு நாளை வாகனப் பேரணி

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாளை காலை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வாகனப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார். இது...