மொட்டு அணி நிறைவேற்றுக் குழு அவசரமாக கூடுகிறது – ரணிலை ஆதரிப்பது குறித்து இறுதி முடிவு

இலங்கை அரசியல் தோ்தலுக்காக பரபரப்பாகவுள்ள நிலையில், சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழுக் அடுத்த இரு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது. கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பஸில் ராஜபக்ஷவின் பங்கேற்புடன்...

அமெரிக்காவின் அதிநவீன உளவு விமானம் இலங்கை வந்தது – இரத்மலானையில் விஷேட பயிற்சி

அமெரிக்க உளவு விமானத்தை பயன்படுத்தி இந்நாட்களில் இரத்மலானை விமான நிலையத்தில் விசேட பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தலையீட்டுடன் இந்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான N7700 Bombardier விமானத்துடன்...

வெடுக்குநாறிமலை விவகாரத்தை ஆராய வாருங்கள் – தமிழ் எம்.பி.க்களுக்கு விக்கி அழைப்பு

வெடுக்குநாறிமலை பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்கு தமிழ் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி...

கடும் பாதுகாப்புடன் துணைத் துாதரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட முருகன், ராபப்ட், ஜெயக்குமாா்

இலங்கை செல்ல பாஸ்போர்ட் எடுப்பதற்காக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட மூவர் இலங்கை தூதரகத்தில் ஆஜராகினர். கடும் பாதுகாப்புடன் இவா்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக சென்னைத் தகவல்கள் தெரிவித்தன. ராஜீவ் காந்தி கொலை...

வெடுக்குநாறி மலையில் கைதானவா்களில் ஐந்து போ் உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலயப் பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் நேற்று...

சா்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை அரசாங்கம் உத்தேச அரசசார்பற்ற அமைப்பு சட்டத்தை கைவிடவேண்டும் என சர்வதேச நாணயநிதியம் வேண்டுகோள் விடுக்கவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை அரசாங்கம்...

இலங்கையில் இராணுவத் தளம் அமைக்க சீனா திட்டம்? அமெரிக்க புலனாய்வுப் பிரிவு தகவல்

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜிபுட்டியில் உள்ள அதன்...

ரணிலை ஆதரிப்பதில் பிளவுபடும் மொட்டு? – அகிலன்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகா் பசில் ராஜபக்ஷ கொழும்பு திரும்பியுள்ள பின்னணியில் இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதித் தோ்தல் ஒன்றை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் “மொட்டு” எனப்படும் பொது ஜன பெரமுனவுக்குள்...
ஊடகப் பேச்சாளர் சுகாஸ் அவர்கள் வழங்கிய செவ்வி

தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை! மேன் முறையீடு செய்வோம் – சுகாஷ்

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் பொய்யான அறிக்கை வழங்கியுள்ளது என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக ஆலயம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார். இது...

குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் அமுலாகாது! ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பு – ஸ்டாலின்

“ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது. இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்துக்கும் தமிழ் நாடு அரசு இடம் கொடுக்காது”...