அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்தாவிடின் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் – தீவக கடற்றொழிலாளர்
இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்தாது விடின் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பின்னர் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தீவக கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடி படகுகளை...
முருகன் உட்பட மூவரும் நாளை இலங்கை துாதரகத்துக்கு – கடவுச் சீட்டு வழங்க நடவடிக்கை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும் பாஸ்போர்ட் பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திற்கு நாளை அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ்காந்தி...
இளம் குடும்பஸ்தர் ஒருவர் காரில் கடத்தப்பட்டு வெட்டிக்கொலை – வட்டுக்கோட்டையில் பயங்கரம்
மனைவியுடன் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவரைக் கும்பல் ஒன்று கடத்திச் சென்று வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டநிலையில் அந்தக் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை - மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன்...
வெடுக்குநாறி மலையில் கைதான 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு – தொல்பொருட்களை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 8...
சா்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளை அடுத்த வாரம் சந்திக்க உள்ளோம் – சஜித் பிரேமதாஸ
அடுத்த சில நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளதால், இந்நாட்டில் தாய்மார்கள், சிசுக்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை பிள்ளைகளின் ஊட்டச்சத்து குறைபாடு நிலையை உடனடியாகப் போக்க சர்வதேச...
தம்பலகாமத்தில் மகளிர் தின நிகழ்வு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
"அவளுடைய பலம் நாட்டிற்கு...
முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கான ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான்
அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்...
திருக்கோணேஸ்வர ஆலய நிா்வாகிகள் தெரிவு -நீதிமன்ற அறிவித்தல் இல்லை என்கிறாா் நிா்வாக சபைத் தலைவா்
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக தெரிவு ரத்துச் செய்தமை தொடர்பில் தங்களுக்கு எந்தவொரு கட்டளைகளோ அறிவித்தல்களோ நீதிமன்றத்தால் வழங்கப்படவில்லை என கோயில் நிருவாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார்.
திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக தெரிவு...
பாராளுமன்ற தோ்தல் முறையில் மாற்றம்? அரசின் திட்டம் குறித்து எதிரணியினா் சந்தேகம்
நிலுவையில் உள்ள தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நீதி அமைச்சர்...
வெடுக்குநாறிமலை சம்பவம்; அமைச்சர் விக்கிரமநாயக்கவிடம் விக்னேஸ்வரன் கேள்வி
“மகா சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள், வலுக்கட்டாயமாகப் பொலிஸாரால் அகற்றப்பட்டு சிலரைக் கைது செய்த சம்பவம் சிங்கள பௌத்த ஏகாதிபத்தியத்தின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்து...










