பல்தேசிய நிறுவனங்களிடம் தாரைவாா்க்கப்படும் வடக்கின் கடல் வளம் – ஆபத்தானது என்கிறாா் செல்வின்
வடக்கு மக்களின் கடல்வளத்தை பல்தேசிய நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் செயற்பாட்டால் எதிர்கால சந்ததியினருக்கு பாதிப்பு ஏற்படலாம் என சமூக செயற்பாட்டாளரும் மூத்த நிர்வாக அதிகாரியுமான செல்வின் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற மீனவர் அமைப்புகளுடனான கலந்துரையாடலின்...
33 வருடங்களின் பின் சொந்த காணியில் கால் வைத்த மக்கள் – சிலா் திருப்பி அனுப்பப்பட்டனா்
வலிகாமம் வடக்கு பகுதியில் கடந்த 33 வருடகாலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த சுமார் 67 ஏக்கர் காணிகள் நேற்று முன்தினம் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்கப்பட்டன.
அவற்றுள் காங்கேசன்துறை தெற்கு மற்றும்...
10000 பெண்களுடன் மட்டக்களப்பில் கொண்டாடப்பட்ட மகளிர் தின நிகழ்வு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பூங்கா மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.
ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியாவின் பாரத்...
மாற்றுதிறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் தி/ இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தம்பலகாமம்,...
சைவத் தமிழர்களின் வழிபாட்டுரிமையை அங்கீகரியுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்
வெடுக்குநாரிமலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களைக் கைது செய்திருப்பதுடன், கோயிலுக்குள் சப்பாத்துக் கால்களுடன் சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சிவ பக்தர்களின் உணர்வுகளை அவமதித்திருக்கும் பொலிசாரின் செயற்பாடுகளைக் கண்டித்தும் அங்கு பௌத்த பிக்குகளின் தலைமையில்...
வெடுக்குநாறிமலை சம்பவத்தை கண்டித்து மட்டக்களப்பில் போராட்டம் – பெருந்தொகையானோா் பங்கேற்பு
வெடுக்குநாறிமாலையில் சிவராத்திரி தினத்தன்று பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனத்தை கண்டித்து மட்டக்களப்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது தமிழ் தேசிய உணர்வாளர்களின் அழைப்பின் அடிப்படையில் இந்த போராட்டம் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்...
வெடுக்குநாறிமலையில் கைதானவா்களுக்கு மாற்று ஆடை இல்லை – சிறைக் காவலா்கள் அனுமதி மறுப்பு
வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரும் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.
கைதான எட்டு பேரும் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான எட்டுபேரும் உடல்நிலை...
கோட்டாபாயவின் குற்றச்சாட்டு நகைப்புக்குரியது – சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு
தன்னை ஆட்சிக்கட்டிலில் இருந்து சர்வதேச சக்திகள் அகற்றியதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த குற்றச்சாட்டு நகைப்புக்குரியது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடை நாவல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட...
சஜித் , ரணில் தரப்பை சங்கமிக்க வைக்க இந்தியா, அமெரிக்கா முயற்சி – விமல் வீரவன்ஸ
ரணில் விக்கிரமசிங்கவையும், சஜித் பிரேமதாசவையும் இணைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சித்துவருகின்றன - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியபோது, “சஜித் ஜனாதிபதி, ரணில்...
நெடுந்தீவில் 22 இந்திய மீனவர்கள் கைது – எல்லை தாண்டிய போது விசைப்படகுகளும் பறிமுதல்
நெடுந்தீவு அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர்...










