பூரண முடியாட்சி தருவதாக கூறினாலும் திருடர்களின் தயவில் பதவியேற்க மாட்டேன் – சஜித் பிரேமதாஸ

நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும். நான் திருடர்களின் தயவில் பதவி ஏற்காததால் அவர்களை பாதுகாப்பதற்கான எவ்வித தேவையும் எனக்கு கிடையாது என...

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் – உறுதிப்படுத்தியது தகவல் திணைக்களம்

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் செய்வாரா என்பது சர்ச்சைக்குரியதாக இருந்த நிலையில் நாளைமறுதினம் புதன்கிழமை அவர் இலங்கை வருவார் என்பதை தகவல் திணைக்களம் இன்று உறுதிப்படுத்தியது பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று ஈரான்...

பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் – மனோ

தமது பங்காளி கட்சிக்கு வன்முறையை தவிர்க்குமாறு ரணில் அறிவுரை வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க முயன்ற சம்பவம்...

பாதாள உலக குழுக்களில் இராணுவத்தினர் – 25 ஆயிரம் படையினர் குறித்து தகவல் இல்லையாம்

மேல், தென் மாகாணங்களில் நடத்தப்பட்ட பாதாள உலகக் குழுவின் தாக்குதல்களில் துப்பாக்கிதாரிகள், மோட்டார் சைக்கிள் செலுத்துநர்களாக பணிக்கு திரும்பாத இராணுவத்தினர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஐந்து வருடத்தில் சுமார் 25 ஆயிரம்...

தமிழ்ப் பொதுவேட்பாளா்? – அகிலன்

ஒக்ரோபரில் நடைபெறப்போகும் ஜனாதிபதித் தோ்தலில் பிரதான வேட்பாளா்கள் எவராலும், 50 வீதமான வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது முக்கிய கேள்வியாகியுள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விடயம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது....

ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிக்கொண்டு வரப்படவேண்டும் – ஐ.நா. பிரதிநிதி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை வெளிக்கொணர முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் - ஆண்ட்ரே பிராஞ்ச்...

வரவு – செலவுத்திட்ட இலக்கை எட்ட இம்முறையும் இலங்கை தவறும் – ஆய்வு அறிக்கை

2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33 ஆவது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு - செலவுத்திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட ‘2024 வரவு...

முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால் நீதியை நிலைநாட்டுவேன் – சரத் பொன்சேகா

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவேன்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...

காா் பந்தய நிகழ்வில் விபத்து – ஏழு போா் பலி! 21 போ் காயம்!!

பதுளை - தியத்தலாவையில் இன்று இடம்பெற்ற ‘Fox Hill SuperCross 2024’ காா் பந்தய நிகழ்வின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ரேஸ் கார் ஒன்று பாதையை விட்டு விலகி பார்வையாளர்கள்...

ஈரானின் தாக்குதல் வெற்றியா? தோல்வியா? – வேல்ஸில் இருந்து அருஸ்

ஈரானின் தாக்குதல் வெற்றியா தோல்வியா என்ற விவாதங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. ஈரானின் ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தியதை வெற்றியாக மேற்குலகம் வர்ணித்தாலும், உண்மையில் இந்த தாக்குதல் என்பது ஈரான் எதிர்பார்த்த...