மட்டு சியோன் தேவாலயத்தில் பலியானோருக்கு நினைவேந்தல்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி இன்று மலர் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில்...

உண்மைகளைக் கண்டறிய நியாயமான விசாணை மீண்டும் நடத்தப்பட வேண்டும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நீதியை மறைத்து வைக்க முடியாது எனவும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய சுதந்திரமானதும், நியாயமானதுமான விசாரணையை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் பேராயர் கர்தினால் மெல்கம்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு யாழில் அஞ்சலி!

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 05 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்திலும் ஏப்ரல் 21...

கிழக்கின் ஆளுநராக நஸீர் அஹமட்? ரணில் திட்டமிடுவதாக தகவல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹபீஸ் நசீர் அஹம்மட்டை கிழக்கு மாகாண ஆளுநராக நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளார் என்று ஜனாதிபதி தரப்பு வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்கு வசதியாக கிழக்கின் தற்போதைய ஆளுநர் செந்தில்...

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கூடிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

இஸ்ரேலில் உள்ள இலங்கையா்கள் பாதுகாப்பாக உள்ளனா் – துாதுவா் தெரிவிப்பு

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களில் சுமார் 70 வீதமானோர் வீடுகளில் பாதுகாப்பாக பணியாற்றி வருகின்றனர் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். அவர்களில் சுமார் 15 வீதமானோர் விவசாயத்துறையில் பணியாற்றுகின்றனர் எனவும், ஏனையோர்...

மகாத்மாவின் அகிம்சைப் போராட்டத்திற்கு சவாலாக அமைந்த அன்னை பூபதி – வல்வை ந.அனந்தராஜ்

இந்திய அரசின் அடாவடித் தனங்களுக்கு எதிராக இரண்டு சாதாரண அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, நீரை மட்டுமே அருந்தி, 31 நாட்கள் ஒரு துண்டு உணவு கூட அருந்தாது நோன்பிருந்து, சாவடைந்த அன்னை பூபதியின்...

கட்டமைத்த இனவழிப்பும் தமிழ் மக்களின இன சுத்திகரிப்பும் – நுலை வெளியிட்டாா் விக்கேஸ்வரன்

“ஜனாதிபதித் தேர்தல் வருகின்றதோ இல்லையோ நானறியேன். அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுமோ என்றும் கூற முடியாது” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம், பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க. வி....

சீனாவின் சக்திவாய்ந்த அமைச்சர் ஒருவர் இலங்கை வருகிறார் – கப்பல் விவகாரம் ஆராயப்படலாம்

சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் துணை அமைச்சரும், சீன மத்தியக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட இராஜதந்திரியுமான சன் ஹையானவே (Sun Haiyan) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். எதிர்வரும் 23ஆம் தேதி அவர் இலங்கை...

போதைப் பொருள் கடத்தலுடன் கடற்படை தொடா்பு – இருவா் அதிரடியாகக் கைது

ஐஸ் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட 2 கடற்படை அதிகாரிகள் உட்பட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு அலுத்கடை நிதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 510 கிராம்...