பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் உண்மைகள் வெளிவரும் – சாணக்கியன்

பிள்ளையான் எம்.பியை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்...

ரஷ்யா, உக்ரெய்னில் தமக்குள் போரிடும் இலங்கைப் படையினா் – தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

அன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட இலங்கை இராணுவம் இன்று ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சென்று அந்த இரு நாடுகளுக்காக எதிர் எதிராக போரிட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...

சீல் வைத்து மூடப்பட்டது கொக்குவில் ரயில் நிலையம் – புகையிரத நிலைய அதிபரும் கைது

யாழ்ப்பாணம் - கொக்குவில் புகையிரத நிலையம் தற்காலிகமாக சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. புகையிரத நிலைய அதிபரும் கோப்பாய் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளாா். கொக்குவில் புகையிரத நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி இருபது லட்சம்...

சீனா, இந்தியா, ரஷ்யா இடம்பெறும் பிரிக்ஸ் கூட்டில் இலங்கை இடம்பெற சீனா உதவ வேண்டும் – சீன அமைச்சரிடம்...

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கை வந்துள்ள  சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்தது. இச்சந்திப்பில், தமிழ் முற்போக்கு...

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் 5 உடன்படிக்கைகள்

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் 5 புதிய உடன்படிக்கைகள் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த...
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு

சஜித்துக்கும் சம்பந்தனுக்கும் துாது அனுப்பிய பஸில்

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், இரா.சம்பந்தன் தரப்புக்கும் தூது அனுப்பி நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு உங்களுக்கு விருப்பமா என்று வினவியுள்ளார் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின் நிறுவுநர் பஸில்...

ஜூன் இறுதியில் தனது முடிவை ஜனாதிபதி ரணில் அறிவிப்பாா் – பசிலுடனான சந்திப்பில் தெரிவிப்பு

எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூன் இறுதியில் தனது முடிவை அறிவிக்கவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளாா். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும்...

காணாமல் ஆக்கப்பட்டோா் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை – அமெரிக்கா கண்டனம்

இலங்கையில் காாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 2023 இல் உலக நாடுகளில் மனித உரிமை நிலவரம் குறித்த தனது வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்க...

4 முக்கிய சம்பவங்களின் பின்னணியில் கோட்டாபய – வன்னி எம்.பி. சார்ள்ஸ் குற்றச்சாட்டு

2005, ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின்...

கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் உயிரோட்டமாக இருந்து வருகின்றது – மட்டு.நகரான்

கிழக்கில் தமிழ்த்தேசியவாதம் என்பது உயிரோட்டமாக இங்கு இருந்து வருகின்றது. அதனை  உடைத்து பேரினவாதம் கிழக்கில் ஊன்றுவதற்கான பல திரை மறைவு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில் தமிழ்த் தேசியத்தலைமைகளைக் கொலை செய்தல், பிரதேசவாதத்தினை...