யாழ் தொடக்கம் வாகரை வரையான போராட்டம் – மட்டு நகரான்

தமிழர்களின் இருப்பினை பாதுகாப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.கிழக்கில் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கவேண்டுமானால் போராட்டமே அதற்கான வழி என்ற நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின்...

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை மே 13 இல் ஆரம்பம்

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்த்சிறி பயணிகள் படகுச் சேவை தனியார் நிறுவனத்தின் நிர்வாகப்...

அளம்பில் மாவீரா் துயிலும் இல்ல காணியை சுவீகரிக்க 4 வது தடவையும் முயற்சி – மக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது

முல்லைத்தீவு மாவடடத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு சுவீகரித்து வழங்க எடுத்த நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப்பகுதி மக்களாலும், அரசியல் கட்சி...

தமிழ் மக்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முற்று முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்டக் கட்சிக் காரியாலயத்தில் இன்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சியின் திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் க.குகன் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஶ்ரீ...

130 பேருக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களம் வழக்கு – காணிகளை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு

முல்லைத்தீவில் கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்களில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும்...

அநுரகுமாரவுடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான...

அரசியல் விவாதங்களில் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முன்னுரிமை பெறவேண்டும் – ஐங்கரநேசன்

காலநிலை மாற்றம் சகல தொழில் துறைகளையும் மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளிகள் தங்கள் தொழில் வாய்ப்புகளை இழந்து வீதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இவைபற்றி அரசாங்கமோ, அரசியல் கட்சிகளோ சிந்திப்பதாக இல்லை....

புங்குடுதீவு புதைகுழியில் பெண் ஒருவரின் எலும்புக்கூடு மீட்பு – நண்பகலுடன் அகழ்வுப் பணி முடிவு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தன. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை...

புங்குடுதீவு மனித எச்சங்கள் – அகழ்வுப் பணி இன்று ஆரம்பமானது

யாழ்ப்பாணம் புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன. ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட...
அம்பிகா தொடர்பான வெளிவிகார அமைச்சின் அறிக்கை

வடபகுதி அமைதியாக இருக்கின்றதா? சொல்ஹெய்மின் கருத்துக்கு அம்பிகா பதிலடி

வடபகுதி அமைதியாக உள்ளது. அது சிறப்பான விடயம். பாதுகாப்பு சிறப்பாக உள்ளது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்திற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள இலங்கை...