முழு அளவிலான ஓர் யுத்தத்தை நோக்கி உலகைத் தள்ளும் அமெரிக்க, பிரித்தானிய அரசுகள்
நன்றி: rt.com
தமிழில்: ஜெயந்திரன்
மேற்குலகத்தின் அரசியலைப் பொறுத்தவரையில் கடந்த சில வாரங்கள் நடைபெற்ற நிகழ்வுகள் ஒரு திடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. உக்ரேன் - ரஷ்ய யுத்தம் தொடர்பான விடயத்தில், அமெரிக்காவும் மேற்குலகமும் ஒரு சோர்வான...
ராஜபக்ஷக்களை முன்னிலைப்படுத்தும் மொட்டுக்கு எதிா்காலம் இல்லை – சம்பிக்க
பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்ஷர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது. இடம்பெறவுள்ள தேர்தல்களில் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்ஷர்களுக்கும் மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்...
ரணில் பசில் பேச்சுக்களால் ராஜபக்ஷ குடும்பத்தினா் கடும் அதிருப்தி?
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையில் சமீப காலங்களில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பான விடயங்கள் இரகசியமாகப் பேணப்படும் நிலையில், இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ராஜபக்ச குடும்பத்தினர்...
ஜூன் இறுதிப் பகுதியிலேயே தோ்தலில் போட்டியிடும் முடிவை ரணில் அறிவிப்பாா்
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது.
எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து...
மைத்திரியிடம் இன்றும் சி.ஐ.டி. விசாரணை – இரண்டு மணி நேரம் வாக்குமூலம்
வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜரானார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அண்மையில் வௌியிட்ட கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில்...
ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம்
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்...
பத்திரிகை சுதந்திர குறிகாட்டியில் இலங்கை 150 வது இடத்தில் – எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு
2024 ஆம் ஆண்டிற்கான பத்திரிகை சுதந்திர குறிகாட்டியை வெளியிட்டுள்ள எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு இலங்கையை 150 வது இடத்தில் பட்டியலிட்டுள்ளது. 2023ம் ஆண்டு இலங்கை 135வது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்போது...
முஸ்லிம் எய்ட் சிறிலங்கா திட்டத்தின் கீழ் உதவித் திட்டம்
அனைவருக்கும் சமத்துவமான, தரமான கல்வினை உறுதி செய்யும் தொடர்ச்சியான நிகழ்ச்சித் திட்டத்தினை முஸ்லிம் எய்ட் சிறிலங்கா, அதன் தாய் அமைப்பான முஸ்லிம் எய்ட் UK இன் நிதியுதவியுடன் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டத்தின் மிகவும்...
T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம்
T20 கிரிகெட் லீக் போட்டி திருகோணமலை இந்துக் கல்லூரி விளையாட்டு அரங்கில் அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த போட்டி தொடரை ரிங்கோ சுப்பர் 40 கிரிகெட் அணியினரால் தொடக்கி வைக்கப்பட்டது.
இதில் ஆறு அணிகள்...
மனோ கணேசன் – பிரான்ஸ் தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜோன் பிரான்கொயிஸ் பெசட்டுக்கும் இடையில் சந்திப்பு கொழும்பில் உள்ள பிரான்சிய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
சந்திப்பில், பிரான்சிய...










