திருகோணமலை நகர் மீது அந்திய நாடுகள் கண்வைப்பதற்கு வளங்களே காரணம் – தேசிய மக்கள் சக்தி

திருகோணமலை நகர் முக்கிய வளங்களை கொண்டு காணப்படுவதால் பல நாடுகள் கண் வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச் சந்திரா தெரிவித்தார். திருகோணமலையில் இடம் பெற்ற ஊடக...

தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து பேச்சு

தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக கொழும்பில் உள்ள...

கோவிந்தன் கருணாகரனின் கருத்துக்கு மனோ கணேசன் பதில்

“மனோ மூலம் தூது விடாது எம்மிடம் நேரடியாக சஜித் கூற வேண்டும்” என தமிழீழ விடுதலை இயக்க நண்பர் கோவிந்தன் கருணாகரம் எம்பி கூறி இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. தமிழ் பொது வேட்பாளர்...

தமிழரசின் நிலைப்பாட்ட அறிந்த பின்னரே பொது வேட்பாளா் குறித்து இறுதி முடிவு – செல்வம்

தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டை இரண்டு வாரங்களில் கேட்ட பின்னர்தான் ஒட்டுமொத்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளோம் என்று ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம்...

பொது வேட்பாளா் – இரண்டு வார அவகாசம் கோரிய தமிழரசுக் கட்சி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து ஒருவரைப் பொது வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடினர். சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ். நகரிலுள்ள...

4 மாதங்களில் 2,771 இலங்கையா் வேலை தேடி இஸ்ரேல் பயணம்

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்திற்குள் 2,771 இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக இஸ்ரேலுக்கு சென்றுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை, இஸ்ரேல் அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில், இலங்கையர்களுக்கு தாதியர், விவசாயம்,...

என்னைச் சிறையில் அடைப்பதற்கு ஆளுந்தரப்பு கடும் பிரயத்தனம் – மைத்திரி

“என் அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் என்னைச் சிறையில் அடைக்கச் சகல வழிகளிலும் முயல்கின்றனர். சிறையில் அடைக்கும் அளவுக்கு நான் குற்றம் எதுவும் செய்யவில்லை” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

முன்னிலை சோஷலிசக் கட்சியும் ஜனாதிபதித் தோ்தலில் களமிறங்கும் – குமாா் குணரட்ணம் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலை சோஷலிசக் கட்சியும் களமிறங்கும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என அடுத்து...
Ilakku Weekly ePaper 285

இறைமையுள்ள ஈழத்தமிழரை சமூகமாக மடைமாற்றம் செய்த சிங்கள மேதினக் கூட்டங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku...

இறைமையுள்ள ஈழத்தமிழரை சமூகமாக மடைமாற்றம் செய்த சிங்கள மேதினக் கூட்டங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 285 மே தினம் என்பது உலகப் பொதுமையில் தொழிலாளர் உரிமைக்குரல். ஆனால் சிறிலங்காவில்...
Weekly ePaper 285

Ilakku Weekly ePaper 285 | இலக்கு இதழ் 285-மே 04, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 285 | இலக்கு இதழ் 285-மே 04, 2024 Ilakku Weekly ePaper 285 | இலக்கு இதழ்...