இரு நாட்டு மீனவர்களுடன் முதலமைச்சர் பேச்சு நடத்த வேண்டும் என வலியுறுத்தல்!

இந்திய – இலங்கை மீனவர்களை  அழைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சுவார்த்தை நடாத்த  வேண்டும் என அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பின் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய...

கன மழை: பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு வௌியிடப்பட்ட...

ஷி ஜின்பிங்கை சந்திப்பது “ஒரு கௌரவம்” : அதிபர் ட்ரம்ப் தெரிவிப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை சீனத் தலை நகர் பெய்ஜிங்  சென்றடந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' எனும் அரச...

ரஷ்ய பல்கலைக்கழக தூதுக்குழு கிழக்கு மாகாண ஆளுநரை சந்திப்பு

ரஷ்யாவின் I.Y. Yakovlev பெயரிடப்பட்டுள்ள The Chuvash State Pedagogical University பல்கலைக்கழகத்தின் சிறப்பு தூதுக்குழு நேற்று (2026.05.13) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்...

எரிபொருள் நுகர்வை குறைக்க தீர்மானம் – ஜனாதிபதி

எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. ஏனெனில் அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது,  பழைய நுகர்வு முறையே தொடர்ந்தால் டொலர்கள் வெளியேறும் அளவு அதிகரிக்கும். நுகர்வைக் குறிப்பிட்ட அளவு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி வைப்பு

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு - அம்மன்நகர் பகுதியில்  புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி ஒரு...

யாழ். திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தை புத்த சாசன அமைச்சின் கீழ் கொண்டு வர திட்டம்

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் தொடர்பான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த...

மே 18 ஆம் திகதியை ‘இனப் படுகொலை’ தினமாக அறிவிக்குமாறு தமிழக சட்டமன்றில் கோரிக்கை

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18 ஆம் திகதியை இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர்...

தமிழரசு கட்சியின் தலைவருக்கும் செயலாளருக்கும் நீதிமன்றில் அபராதம் விதிப்பு

தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த வேண்டுமென யாழ். மாவட்ட...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் அஞ்சலி நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகள் மற்றும் 2006ம் ஆண்டு ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு வவுனியாவில் உணர்வுப்பூர்வமான முறையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா, திருநாவற்குளம் 03ம் ஒழுங்கையில்...