பாகிஸ்தானை தாக்குவது இந்தியாவுக்கு சாத்தியமா? – வேல்ஸில் இருந்து அருஸ்

இந்தியாவின் சுவிற்சர்லாந்து என்று அழைக்கப் படும் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ள பஹல் கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை(22) இடம்பெற்ற தாக்குதலில் அங்கு சுற்றுலாவுக்கு சென்ற 26 பேர் கொல்லப்பட்டதுடன், 17 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 2019...

வீணான எதிர்பார்ப்பு – விதுரன் 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் நடைபெற்று ஆறு ஆண்டுகள் நிறைவுக்கு வந்திருக்கின்றன. ஆண்டுகள் ஆறு கடந்திருக்கின்றபோதும் நீதியை நிலைநாட்டல் பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவிதமான முன்னேற்றங்களும் நடைபெற் றிருக்கவில்லை. விசேடமாக ஆட்சி மாற்றத்தின் பின்ன ரான சூழலிலும்,...

அமெரிக்கத் தீர்வைக்கான தீர்வு என்ன? (விதுரன் )

‘ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள தீர்வை வரி அமுலாக்கத்தினை 90நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளமை இலங்கை போன்ற வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் தற்காலிகமான ‘மூச்சு விடுவதற்கான காலம்’ மாத்திரமே’ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது...

சோல்பரி யாப்பு பற்றிய பிற்குறிப்பு (முதலாவது அத்தியாயத்தின் இறுதிப் பகுதி) (பகுதி 4 பாகம் 15) மு. திருநாவுக்கரசு

சோல்பரி யாப்பு உருவாக்கப்பட்ட காலம் பனிப் போர் யுகம் தோன்றி உலகம் இரு அணிகளாக வியூகம் எடுக்கும் காலம் ,  பனிப் போர்  யுகத்தில் நேட்டோ (NATO) அணிக்கு  அமெரிக்கா தலைமை தாங்கத்...

உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 3 (இறுதிப்பகுதி) – விதுரன்

வவுனியா மாவட்டத்தில் 103உறுப்பினர் களை தெரிவு செய்வதற்காக 1,231 வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இதுவரை நகரசபையாக இருந்து தரமுயர்த்தப்பட்ட வவுனியா மாநகர சபைக்கு முதலாவது தேர்தலாக இது அமைந்துள்ளது. இம்முறை மாநகர...

யானைப் பசிக்கு சோளப் பொரி – துரைசாமி நடராஜா

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தி யோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த 04 ம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவ்விஜயமானது வர லாற்று முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருந் தது. இருதரப்பு...

இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும், சோல்பரி யாப்பும்: (சென்ற வாரத் தொடர்ச்சி) பகுதி 4  பாகம் 14 –...

ஒரு கட்டத்தில் தமிழர்கள் மீது தமக்கு கடப்பாடு உண்டென்று பிரித்தானிய தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவற்றை மேவி தாம் ‘பிரித்தானியாவின் நல்ல நண்பர்’ என்றும் ‘யுத்தத்தின் போதும் சமாதானத் தின் போதும்...

“தமிழர் தாயகம் தமிழர் இல்லாத மாயம்” குடிசன மதிப்பீட்டில் அதிர்ச்சித் தகவல்;..! – பா.அரியநேத்திரன் 

குடிசன தொகைமதிப்பு 2024” அறிக்கை கடந்த (07/04/2025) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது. 2012ல், இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சமாக குறிப்பிடப்பட்டது, தற் போது 12, வருடங்கள் கடந்து 2024ல் எடுக்கப்பட்ட...

உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 2) – விதுரன்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலானது வடக்கு, கிழக்கைப் மையப்படுத்தியதாக பார்க்கையில் வழக்கத்துக்கு மாறான நிலைமையொன்றே ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக, இதுகால வரையிலும் வட கிழக்கில் தமிழ்த் தேசிய சிந்தனையுள்ள கட்சிகளே கோலோச்சி வந்திருக்கின்றன.. ஆனால்...

‘கிளீன் சிறிலங்கா’  மலையக கல்வி அபிவிருத்திக்கு வாய்ப்பாகுமா? – துரைசாமி நடராஜா

நாட்டில் சகல துறைகளிலும் முன் னேற்ற கரமான திருப்பு முனையை ஏற்படுத்துவதற்காக  ‘கிளீன்சிறிலங்கா’ வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படுகின்றது.  இவ்வேலைத்திட்டம் வெற்றிபெற சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அண்...