அதிகாரத்தை தக்கவைக்கும் அநுர அரசாங்கத்தின் தந்திரம் : விதுரன் 

வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி இராணுவத் தலையீடும், அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டதும் உலக அரசியல் அரங்கில் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் ஒரு நாட்டின்...

மலையகக் கல்விப் பாதையில் இயற்கை அனர்த்தங்களும் கொள்கை முரண்பாடுகளும்: ஓர் அபாய எச்சரிக்கை: மருதன் ராம்

இலங்கையின் மலையகச் சமூகம் இரண்டு நூற்றா ண்டுக்கும் மேலாகத் தனது இருப்பிற்காகவும் உரி மைகளுக்காகவும் போராடி வருகிறது. அந்தப் போராட் டத்தின் மிக முக்கியமான ஆயுதம் ‘கல்வி’. ஆனால் இன்று, அந்த ஆயுதம்...

தாய்க்கட்சியும்  தமிழ்த்தேசிய அரசியலும்!:பா. அரியநேத்திரன்

2026 புத்தாண்டு பிறந்துள்ளது எதிர்வரும் ஜனவரி 21 வந்தால் இரண்டு வருடங்களாக தாய்க்கட்சி என வர்ணிக்கப்படும் இலங்கை தமிழரசுக்கட்சிக்கட்சிக்குள் இரண்டு அணிகளாக பிரிவு தொடர்கிறது அதில் மாற்றுக்கருத்தில்லை. 2025ம் ஆண்டும் மகாநாடு நடத்த...

2026 சவால்கள் மட்டுமல்ல ஆபத்துக்களும் நிறைந்தன  : விதுரன் 

2026ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரை வெறும் நாட்காட்டி மாற்றமல்ல பொதுப்படையில் அதுவொரு தேசத்தின் எதிர்காலம் குறித்த மிக வரலாற்று மைல் கற்கள் நிறைந்ததாகும். தமிழர்களைப் பொறுத்தவரையில் அபிலாசைகளை அடைவதற்கான 7தசாப்தப் பயணம் நீளப்போகின்றமைக்கு...

லயன் அறைகள் – காலனித்துவத்தின் எச்சமும் பொருளாதார முடக்கமும்: மருதன் ராம்

இலங்கை மலையக சமூகத்தின் இருநூறு ஆண்டுகால வரலாறு என்பது வெறும் உழைப்பால் மட்டும் செதுக்கப்பட்டது அல்ல; அது தொடர்ச்சியான உரிமைப் பறிப்பு களுக்கும், அதற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டங்களுக்கும் இடைப்பட்ட ஒரு...

சோதனைகளும் வேதனைகளும் நிறைந்த 2025 : விதுரன்

2025ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வரலாற்றில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான ஆண்டாகவும், அதே வேளை சொல்லொணா இயற்கைப் பேரிடர்களால் நாடு சோதைக்குள்ளாகியுள்ளதொரு காலப் பகுதி யாகவும் வரலாற்றுத் தடத்தில்...

இந்தியாவின் இராஜதந்திர தற்காப்பு நடவடிக்கை : விதுரன் 

இலங்கையில் ஏற்பட்ட மோசமான அனர் த்தத்திற்குப் பின்னரான பேரிடர் மீட்பு மற்றும் மீள்கட்டுமானப் பணிகள், தெற்காசியப் பிராந்திய வல்லரசுகளான இந்தியா மற்றும் சீனா வுக்கிடையிலான பூகோள அரசியல் போட்டியின் ஒரு முக்கிய களமாக...

போர்க்களமாகுமா இலங்கை கடல்? : வேல்ஸில் இருந்து அருஸ்

இலங்கை கடற்கரையிலிருந்து பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள இந்தியப் பெருங்கடலில் ஒரு சரக்குக் கப்பலில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கைக் குழு ஒன்று ஏறி, சீனா விலிருந்து ஈரானுக்குச் செல்லும் இராணுவம் தொடர்பான...

மலையகத் தமிழரின் வடக்கு-கிழக்கு நோக்கிய குடிப்பெயர்வு சாத்தியமா? : ஐ.வி.மகாசேனன்

டித்வா  புயலுக்குப் பிறகு மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகள், மலையகத் தமிழர்களின் நிரந்தர பாதுகாப்பு, வாழ்வாதாரம், மற்றும் வடக்கு-கிழக்கு நோக்கிய குடியேற்றம் சாத்தியமா என்ற கேள்விகளை மீண்டும் தீவிரமாக எழுப்பியுள்ளது. இந்த...

மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய உறவு  :விதுரன் 

தாயகத் தமிழர்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் தமிழகம் என்பது வெறுமனே அண்மித்தவொரு மாநிலம் மட்டுமல்ல, அது வொரு உணர்வுப்பூர்வமான பின்களமாகவும், சர்வதேச அரங்கில் தமிழர்களின் குரலை எதி ரொலிக்கும் வலுவான தளமாகவும் இருந்து...