இஸ்ரேல் மேற்கொள்ளும் தொடர் படுகொலைகளின் விளைவுகள் என்ன? – வேல்ஸில் இருந்து அருஸ்
பாலஸ்த்தீன இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் மேற்கொண்ட ஏவுகணைத்தாக்குதலில் 12 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக லெபனான் மீது...
இரு நாட்டு மீனவா் பிரச்சினை, குட்டையில் மீன்பிடிக்கும் சீனா:அகிலன்
இலங்கை - இந்திய மீனவா் பிரச்சினை மீண்டும் சூடுபிடித்துள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப்பில் இந்திய மீனவா்களுக்கும் இலங்கைக் கடற்படைக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையில் இந்திய மீனவா் ஒருவா் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றாா். சில...
கல்வி, தாய்மொழி, தேச விடுதலை (ஃபின்லாந்து வரலாற்றுப் பின்னணி) (பாகம் 6) முனைவர் விஜய் அசோகன்
கல்விக் கோட்பாடுகளுக்கான தேடலும் தேச நலனும்:
கல்வித்துறைக்கான அடிப்படைக் கட்டுமானங்கள், தேசிய மறுமலர்ச்சிக்கான அடிப்படைச் சித்தாந்தங்களை உருவாக்கிக் கொண்டிருந்த ஃபின்லாந்தினர், தங்களுக்கான தனித்துவமான கல்வித்திட்டங்கள் தொடர்பான தேடல்களிலும் இறங்கினர். ஃபின்லாந்தின் தொடக்கக் கல்வியின் தந்தை...
வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம் – ஹஸ்பர் ஏ. ஹலீம்
நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் இருக்க இலங்கையில் வேலையில்லா பட்டதாரிகளின் நிலமை ஒரு பக்கம் அரசாங் கத்துக்கு சவாலாக உள்ளது. இந்த நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் தொடர்ந்தும்...
இந்திய கடற்படை சந்தித்த பேரிழப்பு- வேல்ஸில் இருந்து அருஸ்
இந்தியாவின் பல்நோக்கு தாக்குதல் பிரிகேற் வகை போர்க்கப்பல் கடந்த ஞாயிற்றுக் கிழமை(21) மும்பாயில் உள்ள கடற்படைத் துறைமுகத்தில் தீப்பிடித்து எரிந்த பின்னர் கடலில் மூழ்கியுள்ளது.
ஐ.என்.எஸ் பிரமபுத்ரா என்ற கப்பல் பாராமரிப்பு மற்றும் தரமுயர்த்தும்...
இருப்பை உறுதிப்படுத்தும் மக்களின் வழிபாட்டு முறைகள் … து.கௌரீஸ்வரன்
வடக்கு கிழக்கில் தமிழர்களின் இருப்பு என்பது அவர்களின் பண்பாட்டு விழுமியங்கள்,வரலாறுகளில் தங்கிipயுள்ளது. தமது பண்பாடுகளையும் வரலாறுகளையும் தமிழ் மக்கள் பாதுகாக்கத் தவறினால் அவர்களின் இருப்பு என்பது கேள்விக்குறியாகவே மாறிவிடும் நிலையுருவாகும்.
கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்த வரை...
மொட்டுவை பிளவுபடுத்திய ரணில்; குழம்பிப்போயுள்ள ராஜபக்ஷக்கள்!: அகிலன்
ஜனாதிபதித் தோ்தலுக்கான அறிவித்தலை தோ்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட உடனடியாகவே முதல் ஆளாக ரணில் விக்கிரமசிங்க தான் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியிருக்கின்றாா். கட்சி சாா்பின்றி சுயாதீன வேட்பாளராகவே அவா் போட்டியிடுகின்றாா்.
இதன் மூலமாக ரணில் வெளிப்படுத்திய...
சுயேச்சை வேட்பாளர்களின் வெற்றி, தொழிற்கட்சி அரசுக்குச் சொல்லும் செய்தி என்ன? – தமிழில்: ஜெயந்திரன்
ஐக்கிய இராச்சியத்தில் தற்போது நடந்து முடிந்திருக்கின்ற பொதுத்தேர்தலில், ஸ்ராமரின் தொழிற்கட்சி, 1997ம் ஆண்டு, புதிய தொழிற்கட்சி என்ற பெயரில், ரோணி பிளேயர் ஈட்டிய வெற்றியைப் போன்று, அதிக ஆசனத்தைப் பெற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது.
அதற்கு...
சாவகச்சேரியில் இருந்து சமூக விடுதலையை ஆரம்பிக்க வேண்டும் – அசாந்த் வடிவேல்
இன்றைய காலத்தில் அவரைத் தெரியாத ஒருவர் இலங்கையில் இல்லை… ஒரு வைத்தியர் ஒரு சமூக பொறுப்புடன்களை எடுக்க புறப்பட்டதன் விளைவு. நாட்டின் ஜனாதிபதி சுகாதார அமைச்சரை அனுப்பி பிரச்சினையை பார்க்க வைத்துள்ளார்.
தமிழன், ஒரு...
அவசரமாக வந்துள்ள 22! ரணில் வகுக்கும் திட்டம்தான் என்ன? – அகிலன்
கடந்த காலங்களில் இல்லாதளவுக்கு குழப்பம் நிறைந்ததாக இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தோ்தல் அமையப்போகின்றது என்று தோ்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவா் மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தாா். இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவா்...










