நான்கு முனைப் போட்டியும் தமிழ்ப் பொது வேட்பாளரும்-அகிலன்
ஜனாதிபதித் தோ்தலுக்கான நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதை யடுத்து பரப்புரைகள் தீவிரமடைய விருக்கின்றது. வழமையாக இரு முனைப் போட்டியாக இருக்கும் ஜனாதிபதித் தோ்தல் இம்முறை மும் முனைப் போட்டியாக அமையும் என எதிா் பாா்க்கப்பட்டது....
நாம் எதிர்பார்ப்பது இதைத்தான்….. மட்டு.நகரான்
இலங்கையின் பெரும்பான்மை ஆட்சி அதி காரத்தினை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்த லுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் படையெடுத்துவரும் நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தமிழ் பகுதி களுக்கும் தமது விஜயங்களை...
முறைகேடுகளை கேடயமாக காத்து நிற்கும் தமிழ் சட்டவாளர்கள்-மயூரன்
வடக்கு கிழக்கில் மனிதாபிமானம் இறந்து நாளாகிவிட்டது என்பதை சாவக்கச்சேரி மருத்துவமனை மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை முறைகேடுகளுக்கு பின்னர் மன்னாரில் இடம்பெற்ற மருத்துவ படுகொலையை விசாரணை செய்ய சென்றவரை கைது செய்து சிறையில்...
பனங்கொட்டை நடுவார்களா இல்லை மக்களை காப்பாற்றுவார்களா? – ஆர்தீகன்
அண்மையில் மன்னார் மருத்துவமனையில் வைத்தியர்களின் ஆணவத்தினாலும், கவன யீனத்தினாலும் இளம் தாய் மரணமடைந்திருந்தார்.
தம்மை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் தான் இந்த வைத்தியர்களின் அசமந்தப் போக்கிற்கான காரணம். அதுவும் உண்மை...
ஜனாதிபதி வேட்பாளர்களின் கவனத்தைப் பெறுமா காணாமல் போனோர் விவகாரம்? – ஹஸ்பர் ஏ. ஹலீம்
“உங்கள் இராணுவத்தை நம்பிகையில் ஒப் படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணா மல் ஆக்கப்பட்டார்கள்? காணாமல் போனவர் களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச் சுறுத்துவதையும் நிறுத்துங்கள். நாங்கள் கேட்பது இழப்பீடுகளையோ மரணச் சான்றிதழ்களையோ...
தமிழ்ப் பொது வேட்பாளா்: தேசியத்தின் அடையாளம்-அகிலன்
“இது நடக்குமா?” என்ற பலரது கேள்வி களுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஜனாதிபதித் தோ்தல் களத்தில் இறக்கப் பட்டிருக்கின்றாா். தமிழ்த் தேசியத்தின் அடை யாளமாக அவா் இருப்பாா். இதற்கு பிரதானமாக இரண்டு...
இஸ்மாயில் ஹனியே படுகொலையும், மத்தியகிழக்கை மீண்டும் மையம் கொள்ளும் உலக அரசியலும் (பாகம் 1) பி. ஏ. காதர்
இஸ்ரேல் இராணுவமும் அதன் வல்லமை பொருந்திய மொசாட்டும் (Mossad) இதற்கு முன்னரும் பல நுட்பமான தாக்குதல்கள் மூலம் - தமது எதிரிகள் எனக்கருதிய - மிகவும் பாதுகாக்கப்பட்ட முக்கிய நபர்கள் மீது இலக்கு ...
ஈழத்தமிழர் இறைமை மீட்புப் போராட்டத்தின் அரைநூற்றாண்டு வரலாற்றின் முக்கிய கட்டங்கள்: வரலாற்றைத் திரிபுபடுத்தும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்காக மீள்...
ஈழத்தமிழர்களின் பிரித்தானிய காலனித்துவத் திடம் 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் நேரடியாகவும் 1972 வரை 176 ஆண்டுகள் சோல்பரி அரசியலமைப்பின் 29(2) அரசியலமைப்புப் பாதுகாப்பு மூலம் பிரித்தானிய முடிக்குரிய அரசுடனான...
வறுமையும் மனித உரிமை மீறலும்-துரைசாமி நடராஜா
மலையக மக்கள் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர். இந்நிலையானது இம்மக்களின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளதோடு மேலும் பல பாதக விளைவுகளுக்கும் அடித்தளமாகியுள்ளது.
இந்நிலையில் இம்மக்களுக்கான உரிமைகளை உரியவாறு உறுதிப்படுத்தி அவர்களை தேசிய நீரோட்டத்தில்...
தாய்மொழிக் கல்வியும்; அரசியல் உரிமை உணர்வும்! (பாகம் 7) முனைவர் விஜய் அசோகன், கல்வியாளர்
மொழி என்பதனை தொடர்பாடலுக்கான ஊடகமாகக் கருதுவோரும் உண்டு, இன உணர்வின் அடையாளமாகக் கருதுவோரும் உண்டு, நிலத்தின், பண்பாட்டின், தேசியத்தின் அடையாளமாக உருவகப்படுத்துவோரும் உண்டு. தாய்மொழி மனிதர்களை இணைத்து பலமாக்குவ
தோடு, இன வழி தேசிய...










