சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்பமுன்வரவேண்டும் – மட்டு.நகரான்
கிழக்கில் தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவுத்தளம் என்பது அதிகரித்துவருவதை காணமுடிகின்றது.இலங்கையில் எந்த ஜனாதி பதியும் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையில் தமிழ் பொது வேட்பாளராவது எமது பிரச்சிiனைய பேசட்டும் என்ற வகையில்...
வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு பொது வேட்பாளர் அச்சுறுத்தலா?- பிரபல பத்திரிகையாளர் நிக்சன்
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் சில தினங்கள் தான் இருக்கின்றது இந்த நிலைமையில் கள நிலவரங்கள் எவ்வாறு இருக்கின்றது? அதாவது பிந்திய கருத்து கணிப்புகளின்படி யார் முன்னணியில் நிற்கின்றார்கள்?
இந்த வேட்பாளர்கள் பிரசாரங்களின் போது தாக்குதல்கள்...
சஜித் ஆதரவுக்கு தமிழரசுக் கட்சி சொல்லப்போகும் காரணம் என்ன? – அகிலன்
ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவடைவதற்கு இன்னும் சில தினங் கள் மட்டும்தான் உள்ளது. எதிர் வரும் புதன்கிழமை 18 ஆம் திகதி மட்டுமே பரப்புரைகளை முன்னெடுக்க முடியும். அடுத்த சனிக்கிழமை தோ்தல். தபால்...
தமிழ்த் தேசத்தின் திரட்சியே தமிழ்ப் பொதுவேட்பாளர்-பிரான்சு வாழ் தமிழ் மக்கள்
அக்டோபர் 2001இல் இலங்கையில் செயற் பட்டுக் கொண்டிருந்த தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் ஆயுதம் ஏந்திபோராடிய போராட்ட குழுக்கள் ஈழத் தமிழர்களின் அரசி யல் கட்சிகளாக மாற்றம் பெற்று இருந்த சூழலில், தமிழரின்...
சங்கே முழங்கு! – மட்டு.நகரான்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும், மங்காத தமிழென்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ,இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே! திங்களொடும் செழும்பரிதி தன்னோடும், விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த...
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் மலையக மக்களும்: துரைசாமி நடராஜா
இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் வரலாறு மிகவும் கசப்பானதாக அமைந்திருக்கின்றது.வரலாற்றில் தொடர்ச்சியாகவே அவர்கள் மீதான நெருக்கீடுகள் இடம்பெற்று வந்துள்ளன.சிறுபான்மையினரின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் காணப்பட்டபோதும் அவற்றின் வலுவிழந்த தன்மையையே அவதானிக்கக் கூடியதாக இருந்தது.இந்நிலையில்...
தமிழ் மக்கள் எடுக்கப்போகும் நிலைப்பாடே தமிழரின் எதிர்கால இருப்பை உறுதிசெய்யும் – ஆர்த்தீகன்
சிங்கள அரசுக்கும், இந்திய அரசுக்கும் உள்ள விசுவாசத்தையும் தமிழ் மக்களின் அபிலா சைகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத தனது இறுமாப்பான போக்கையும் தமிழரசுக் கட்சி மீண்டும் காட்டியுள்ளது. அமிர்தலிங்கத்தின் காலத்தில் இருந்து தமிழ்...
தமிழரசுக் கட்சியின் முடிவா? எம்.ஏ.சுமந்திரனின் முடிவா? – அகிலன்
ஜனாதிபதி தேர்தலில் ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதற்கு தமிழரசுக் கட்சி எடுத்துள்ள முடிவு கட்சியின் முடிவா அல்லது சுமந்திரனின் தனிப்பட்ட முடிவா என்ற கேள்வி எழுப்பப் படுகின்றது. இந்த...
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் வழங்கும் அரிய சந்தர்ப்பம்! பொதுவாக்கெடுப்பே எமது விடுதலையின் பொறிமுறை!!வீட்டுக் கல்வியின் பங்களிப்பு
ஈழத்தமிழ் மக்கள் சார்பாக, பலதரப்பட்ட சமூக அமைப்புகளும், அவைகளுடன் சேர்ந்து, பல முக்கிய தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்து, இம்முறை இலங்கை அரசினால் செப்ரம்பர் 21 இல் நடத்தவுள்ள சனாதிபதி தேர்தலில்,...
நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் இடை நிறுத்தம் ஏன்? – ஹஸ்பர் ஏ ஹலீம்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மேற் கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. அப்போதைய வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவினால் வடக்கு கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் வீட்டுத் திட்டம்...









