கிராமமும் பெருந்தோட்டமும்:துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்களின் லயத்து வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தனிவீட்டு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாகவே முன்னெடுக் கப்பட்டு வருகின்றன. எனினும் இது உரிய சாதக விளைவுகளை பெற்றுக்...

முரண்பாடுகளை விடுத்து தேசமாக ஒன்றிணைவோம் – மட்டு.நகரான்

தியாக தீபம் திலீபன் அண்ணாவின் நினை வேந்தல் வடக்கு கிழக்கில் உணர்வு பூர் வமாக அனுஸ்டிக்கப்பட்டது. ஒரு வைத்தியராகயிருந்து பல்வேறு வசதிகளுடன் தனது குடும்பத்தினையும் தனது உறவுகளையும் கவனித்துக்கொண்டு சுகபோகத்துடன் வாழா மல்...

 பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன்

ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம்...

 ஐரோப்பிய ஒன்றியம் ஈழத்தமிழர் இறைமை ஒடுக்கத்துக்கு உதவுகிறதா? 

ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்காவுக்கான தேர்தல் கண்காணிப்புக்குழு மறு அறிக்கை வெளியிட அதன் குடிகளான ஈழத்தமிழர்கள் போராட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்காவுக்கான தேர்தல் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர் நச்சோ சன்செஸ்...

தியாக தீபம் திலீபனின் 37ம் ஆண்டு நினைவேந்தல்:  “பார்த்தீபப் பல்லாண்டு…”

 “பார்த்தீபப் பல்லாண்டு…” நெற்றியிற் திலகம் நெறிபிறழாச் சத்தியம் நெஞ்சில் பற்றிய தீயிடை மனதிற் பதித்து பார்த்தீபம் எரித்தது பகல்வேசம்… சுற்றிய பகையிடை சுழன்று நின்றாடிய கருவிகள் ஓயக் கட்டியம் கூறிக் கரிகாலமனம் வென்று  பட்டினித் தீயிடை பற்றிப் படர்ந்ததோர் தியாக தீபம்… விற்றிட முடியா...

வாக்களிப்பில் கவனம் தேவை- துரைசாமி நடராஜா

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில் பல்வேறு காய் நகர்த்தல்களையும் மேற்கொண்டு வரு கின்றனர். இதேவேளை மலையக மக்களின் நலன் சார்ந்த...

 ஒரு தேர்தலும் இரு தேசங்களும் – ஆர்தீகன்

இலங்கையின் அரச தலைவர் தேர்தல் பிரச் சாரங்கள் இறுதி வாரம் மிகவும் கடுமையான மோதலாக மாற்றம் பெற்றிருந்தது. சிங்களக் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சார மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் என்ற போட்டி ஒருபுறம் இருக்க....

தயாராகியுள்ள தேர்தல் களம் தமிழ் மக்களின் தீர்ப்பு என்ன? -அகிலன்

ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகள் - பேரணிகள் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளன. சனிக்கிழமை புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், போட்டி மூன்று பேருக்கு...

 உரிமைகளை வென்றெடுக்க ஒன்றிணைவோம்… ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கை நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இம் மாதம் செப்டம்பர் 21 ம் திகதி இடம் பெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைக் கூட்டம் நாடு தழுவிய ரீதியில் சூடு பிடித்துள்ளது. இதனால்...

 வாக்குறுதிகள் புஷ்வாணமகுமா?: துரைசாமி நடராஜா

ஜனாதிபதி தேர்தல் அடுத்தவாரம்  இடம்பெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தமது எதிர்கால கொள்கைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து  மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றனர்.இந்த வகையில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித்...