பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும், அநுரவின் நடைப்பயணமும் :அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம்
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய "தாயக களம்" நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் அவர் கள் கலந்து கொண்டு சமகால அரசி யல் நிலவரங்கள்...
கிவுல் ஓயா திட்டம் ஆக்கிரமிப்புக்கான அடி : விதுரன்
வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்க ளின் எல்லைப் பகுதிகளில் நீண்டகாலமாகத் தொடரும் நில ஆக்கிரமிப்பு விவகாரம், தற்போது ‘கிவுல் ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாகப் புதியதொரு அச் சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
கடந்தவாரம் முழுவதும்...
ஈரானை எப்படி வீழ்த்த முடியும்? : வேல்ஸில் இருந்து அருஸ்
ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி நேரத்தில் ரத்து செய்திருந்தார், ஏனென்றால் இஸ்ரேலின் மற்றும் மேற்குலக நாடுகளின் உளவு அமைப்புக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியை ஈரான் எதிர்பார்த்ததை...
ட்ரம்ப் கிறீன்லாந்து பற்றி பொய் சொல்லவில்லை, அதற்கான காரணம் இங்கே – மொழியாக்கம்: ஆர்தீகன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் திட்டத்திற்கு திரும்பியபோது - ஒரு மாதத்திற்கு முன்பு பெரும்பாலும் மறந்துவிட்டதாகத் தோன்றிய ஒன்று - அந்தக் கருத்து வெறும் ‘நாடகக் கலை’ என்று கருதப்படவில்லை,...
இலங்கை அரசமைப்பு மறுவுருவாக்கத்தில் இந்திய ஒன்றியம் : பேராசிரியர் முனைவர் ஆ. குழந்தை
இலங்கையின் அதிபர் அநுரா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபிறகு இலங்கை நாட்டின் அரச மைப்பில் திருத்தம் கொண்டுவர முனைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களும், இலங்கை பயிரிடுதல்,...
மலையகப் பகுதிகளில் மாணவர் இடைவிலகல் எதிர்கால கல்வியில் சவால் : மருதன் ராம்
இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், கல்வித்துறையில் நீண்டகாலமாகப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் மாணவர் இடைவிலகல் என்பது தொடர்ச்சியாக இடம்பெற்று...
தமிழ்த்தேசிய கட்சிகளின் பலவீனம். தேசியமக்கள் சக்திக்கு பலம்!: பா.அரியநேத்திரன்
தமிழ் தேசிய கட்சிகளின் பலவீனம் தேசிய மக்கள் சக்திக்கு பலமாக மாறியது என்பதே உண்மை. கடந்த 2024, நவம்பர் 14 ல் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்தேசிய கட்சிகள் பெற்ற...
நான்கு ஆண்டுகளில் ஜூலியின் இராஜ – தந்திரம் : விதுரன்
இலங்கை இராஜதந்திர வரலாற்றில் வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் இத்தனை ஆழமான தாக்கத்தை ஏற் படுத்திய, அதேசமயம் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு விடைபெறுவது அண்மைய தசாப்தங்களில் முதற்தருணமாகும்.
2022 பெப்ரவரி மாதம், இலங்கை பொருளாதார ரீதியாக...
மலையகத் தியாகிகள் வாரம்: வரலாற்றின் வேர்களும் உரிமைகளுக்கான எதிர்காலப் பயணமும் -மருதன் ராம்
ஒரு சமூகத்தின் இருப்பு என்பது அதன் வரலாற்றின் ஆழத்திலும், அந்த வரலாற்றைக் கட்டியெழுப்பச் சிந்தப்பட்ட இரத்தத்திலும் தங்கியுள்ளது. “வேர் இல்லாத மரமும், வரலாற்றை மறந்த சமூகமும் நீடித்து நிலைக்க முடியாது” என்ற கூற்றுக்கு...
மீள் கட்டுமான பணிகள் வடக்கு, கிழக்கு, மலையகத்துக்கு பூரணமாக சென்றடைந்ததா? : பா. அரியநேத்திரன்
கடந்த 2025 நவம்பர் இறுதியில் வீசிய டித்வா புயல், மற்றும், மழை வெள்ளம் மண்சரிவால் நாடு முழுவதும் 2.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 627க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் 6,164 வீடுகள் முழுமையாகவும் 112,110...










