ட்ரம்பின் ஆசியப் பயணமும் – சீனக்கடலில் வீழ்ந்த போர் விமானங்களும் : வேல்ஸில் இருந்து  அருஸ்

தென்சீனக்கடலில் ஒரே நாளில் நடந்த விபத்துக்களில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இழந்துள்ளது. இந்த விபத்தில் அமெரிக்கா கடற்படையின் உலங்கு வானூர்தி மற்றும் பசுபிக் கடற்படையின் தாக்குதல் விமானம் ஆகியவையே கடலில்...

தற்காப்பு அரணும், அரசியலும் :விதுரன் 

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்ற மனித உரிமைகள் மற்றும் மனிதாபி மானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம், அதனை வழக்கம்...

மகாநாசத்துக்கும் மகாவம்சமே காரணம் என்கிறோம் ஏன்? : என்.சரவணன்

மகாவம்சம் என்பது மிகவும் எளிதாக படித்து விளங்கக்கூடிய  நூல் அல்ல, அது எங்களுக்கு தெரியும். மகாவம்சம்வெறும் புத்தகம் மட்டும் அல்ல; அது சிங்கள சமூகத்தில், சமூகத் தொடர்பில், ஒரு பௌத்த புனித நூலாகமதிக்கப்படுகிறது....

ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..!  : பா. அரியநேத்திரன்

ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத்...

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை புதிய நிபந்தனைகளுடன் இலங்கைக்கு  கிடைக்கும்  : விதுரன் 

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தின் இன்றிய மையாத தூணாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைத் திட்டம், அதன் இரண்டாவது நீடிக்கப்பட்ட சலுகைக் காலம் 2027இல் நிறைவடைவதை ஒட்டி, தற்போது தீர்க்கமான கட்டத்தை...

சத்தியாக்கிர போராட்டத்தை  ஓய்வின்றி தொடரும் முத்து நகர் விவசாயிகள் : கிண்ணியான்

தமிழர் தாயகப் பரப்பில்   மக்களின் நில அபகரிப்பு என்பது தொடர்ந்த வண்ணமே உள்ளது.அரச தரப்பில் உள்ள திணைக்களங்களான தொல் பொருள் திணைக்களம், வனஜீவராசி பாதுகாப்பு திணைக்களம், சுற்றுலா  பணியகம், இலங்கை துறை முக...

பிரதமர் ஹரிணி, ஜே.வி.பி, இராஜதந்திரம் : விதுரன் 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் அண்மைய சீனா மற்றும் இந்தியாவுக்கான தொடர் விஜயங்கள், இந்து சமுத்திரப் பிராந்தியத் தில் நிலவும் புவிசார் அரசியல் போட்டிச்சூழலில் அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் நுட்ப மான முறையில்...

இனவாதத்தால் மலையக அதிகார சபையை  மூட சூழ்ச்சி : மருதன் ராம்

பெருந்தோட்ட மக்களுக்காக உள்ள அரச அமைப்புகளில் முக்கிய இடம் வகிக்கும்  மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீள்கிறது. இந்த அதிகார...

காற்றாலையும் மன்னார்த் தீவும்! : தாமோதரம் பிரதீவன்

மன்னார்த் தீவு மக்களால் மட்டுமல்ல தமிழர் தாயகம் முதல் தென்னிலங்கை வரையுமாகவுள்ள மனிதர்களால் பேசப்படும் விவகாரமான இந்தியாவின்  காற்றாலைத் திட்டம் தொடர்பில் பல கருத்துகளும், செய்திகளும் பரி மாறப்பட்டாலும் மன்னார் மக்களின் கோரிக்...

1983, கறுப்பு யூலைக்கு 2025 ல் நீதிக்கான அழைப்பு..!  : பா. அரியநேத்திரன்

இரண்டு விளம்பரங்களை பார்த்தேன் 1983 கறுப்பு யூலையின் நினைவும், நீதிக்கான அழைப்பும் என்ற தலைப்பிட்டு நந்தன வீரரத்தன வின் சிங்கள மொழியிலான புத்தகத்தை மனோ ரஞ்சனின் தமிழ் மொழிபெயர்பில் கடந்த வியாழன் 2025...