ஈழத்தமிழ் மக்களின் தேவை அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை
இலக்கு மின்னிதழ் 146 இற்கான ஆசிரியர் தலையங்கம்
அர்ப்பணிப்புடனான கூட்டுத்தலைமை: இவ்வாண்டுக்கான முதல் ஆறு மாதங்களில் மட்டும் நூற்றிநாற்பது இலட்சம் கோடி ரூபாய்களை சிறீலங்கா அரசுக்கான மேலதிகக் கடனாக இன்றைய ராசபக்ச குடும்ப ஆட்சி...
அகலேகாத் தீவின் இந்தியக் கடற்படைத் தளமும் அகலேகா மக்களின் எதிர்காலமும் – மொழியாக்கம்: ஜெயந்திரன்
அகலேகா தீவு இந்திய கடற்படைத் தளம் மக்கள் கவலை: மொரீசியஸ் நாட்டுக்குச் சொந்தமான அகலேகா (Agalega) தீவில் வாழுகின்ற கிட்டத்தட்ட 300 பேர், அந்தத் தீவு இந்திய கடற்படைத் தளமாக விரைவில் மாற...
அணுவாயுதப் பரிசோதனை – தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம். – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
அணுவாயுதப் பரிசோதனை - தமிழர் தாயகமும் பாலைவனமாகலாம்: ஆகஸ்ட் 29 ஆம் நாள் அணுவாயுத பரிசோதனைக்கு எதிரான அனைத்துலக தினமாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் 2009 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட இந்த தீர்மானம்...
வருமானங்கள் இல்லாமல் போவதால், மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கின்றார்கள் – அகிலன் கதிர்காமர்
வருமானங்கள் இன்றி மக்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்கிறார்கள்: கொரோனாவும் அதன் பொருளியல் சமூக தாக்கங்களும் தொடர்பாக யாழ் பல்கலைக் கழகத்தின் சமூகவியல் துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் உயிரோடைத் தமிழின்...
மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்!! – மட்டு.நகரான்
மட்டக்களப்பு:மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வரவேண்டும்- வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியானது நீண்ட இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது. கடந்த 30வருடகால யுத்தம் மற்றும் அகிம்சை ரீதியான, இராஜதந்திர ரீதியான போராட்டங்கள் இந்த...
நேற்று இன்று நாளை தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம் முல்லைத்தீவு மாவட்டம் – தாஸ்
முல்லைத்தீவு மாவட்டம்-தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம்: 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டமானது, வன்னி இராச்சியத்தின் பெரும் பகுதியினை உள்ளடக்கியதாகவும், வடமாகாணத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசமாகவும் உள்ளது. 2009 ஆம் ஆண்டு வரையும்...
ராஜபக்சக்களின் அரசாங்கமும், பயங்கரவாதத் தடைச் சட்டமும் – அகிலன்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டிருப்பவர்கள் குறித்து ஆராய்வதற்காக ஆலோசனைச் சபை ஒன்றை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித் திருக்கின்றார். பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத் தண்டனையை அனுபவித்து...
சீனாவின் ஒரு கட்சி ஆட்சியும், மகிந்தவின் குடும்ப ஆட்சியும் ஒன்று தான் – தோழர் பாஸ்கர்
சீனா ஒரு கட்சி ஆட்சி-மகிந்தவின் குடும்ப ஆட்சியும் ஒன்று தான்: இலங்கையில் அமைந்துள்ள குடும்ப ஆட்சி மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து, தமிழகத்தைச் சேர்ந்த தோழர் பாஸ்கர் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி,
கேள்வி...
அரசின் சர்வாதிகாரப் போக்கும் எகிறிச் செல்கின்ற கோவிட் தேசிய இடர்ப்பாடும் – பி.மாணிக்கவாசகம்
சர்வாதிகாரப் போக்கும்:கோவிட் தேசிய இடர்ப்பாடும்: பொருளாதாரமா, பொதுமக்களின் உயிர்களா எது முக்கியம்? கோவிட் தொற்று தீவிரமடைந்து உயிர்ப் பலி அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்தக் கேள்வி முக்கியம் பெறுகின்றது. சிக்கலாகின்றது. இந்த சிக்கலுக்குள்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம்: இம்மாதம் 30 ஆம் திகதி ஐக்கிய நாடுகளால் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான (Enforced Disappearance) சர்வதேச நினைவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா....










