‘கிளீன் சிறிலங்கா’  மலையக கல்வி அபிவிருத்திக்கு வாய்ப்பாகுமா? – துரைசாமி நடராஜா

நாட்டில் சகல துறைகளிலும் முன் னேற்ற கரமான திருப்பு முனையை ஏற்படுத்துவதற்காக  ‘கிளீன்சிறிலங்கா’ வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப் படுகின்றது.  இவ்வேலைத்திட்டம் வெற்றிபெற சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அண்...

தலைவர்களின் மறைவுடன் போராட்டம் முடிவடைவதில்லை அது தலைமுறைகள் வழியாகக் கடத்தப்படும் கடமை -ரேணுகா இன்பகுமார்

"ஜெயகுமார் ஒரு கொள்கை ரீதியான மனிதர், நமது சுதந்திர இயக்கத்தின் கொள் கைகளை அசைக்க முடியாத விசுவாசத்துடனும் அர்ப்பணிப்புடனும் நிலைநிறுத்தியவர்." என தெரிவித்திருந்தார் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வே. பிரபாகரன். ஜெயகுமார்...

இந்திய எதிர்ப்பும், தமிழின எதிர்ப்பும், சோல்பரி யாப்பும்: (பகுதி 4    பாகம் 13) மு.திருநாவுக்கரசு

டொனமூர் யாப்பை பிரித்தானியர் உரு வாக்கும் போது எதனை எண்ணி னார்களோ, எதனை எதிர்பார்த்தார்களோ, எதனை இலக்காக வரைந்திருந்தார்களோ அதனை அந்த யாப்பு தனது 17 ஆண்டுகால நடைமுறையில் நிறைவேற்றிக் கொண்டது. அதன்படி...

மோடி 10 வருடங்களில் 04 தடவை வந்துள்ளார்  கிட்ட நின்று படம் எடுத்ததே தமிழர்களுக்கு மிச்சம்.! – பா.அரியநேத்திரன்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை (04/03/2025) இலங்கையை வந்தடைந்தார். இரண்டு நாள் தங்கி சில உடன்படிக்கை அபிவிருத்தி செய்வதற்காக வந்துள்ள அவர் நாளை மறுதினம் (06/03/2025) வரை தங்கியிருந்து  கிழக்கில்...

உள்ளூராட்சித் தேர்தல் 2025 ‘எமது ஊர் நம்மோடு’  வெறும் கோசமல்ல (பகுதி 1) – விதுரன்

2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதை அனைவரும் அறிவோம். அவ்வாறு ஒத்திவைக் கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகின்ற நிலையில்  நடைபெறாத உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தலுக்காக...

போர்க் குற்றவாளிகளை  தீவிரமாகப் பாதுகாக்கும் நாடாக இலங்கை – இறுதிப்பகுதி செல்வி ரேணுகா இன்பகுமார்

மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் கட்டளையின் கீழ் செயற்பட்ட 53வது பிரிவு பொதுமக்களை படுகொலை செய்ததுடன், பலரை கடத்தி காணாமல்போகச் செய்திருந்தது. மேலும் சரணடைந்த பொதுமக்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை பாலியல்...

பிரித்தானிய தடை அறிவிப்பு விளித்துக்கொண்ட சிங்கள தேசமும் விளங்க வேண்டிய அடுத்த கட்டமும் – விதுரன்

பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிர தானியும், இராணுவத்தின் முன்னாள் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒவ் தி ப்ளீட் வசந்த கரன்னாகொட இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெகத்...

கிழக்கின் தமிழ்த்தேசியம் பலமா? பலவீனமா ? – பா.அரியநேத்திரன்

தமிழ்த்தேசியம் என்பது அரசியலுக்கான சொல் லுக்கு அப்பால் ஆத்மார்த்தமான தமிழினத்தின் இருப்புக்கான குறியீட்டுச்சொல். தேசியம் என்பது,  ஒரு இனம், தாம் வாழ்தல் பொருட்டு நீண்டகாலமாக ஒரு பாரம் பரிய நிலத்தில், தனியான மொழி,...

இலங்கை அரசின் இனஅழிப்பினால் சிதைந்துபோயுள்ளது எமது தேசம் (பகுதி 2) – செல்வி ரேணுகா இன்பக்குமார்

வன்னிப் பகுதி: இலங்கையின் வடக்கு மாகாணத்தின் சுமார் 75% பகுதியை உள்ளடக்கிய வன்னிக்காடு, வரலாற்று ரீதியாக சிங்களவர்களுக்கும் தமிழ் ராஜ்ஜியங்களுக்கும் இடையில் ஒரு மத்திய மண்டலமாக இருந்து வருகிறது. 20 ஆம் நூற்...

பிரித்தானிய-இலங்கையில் தோன்றிய தேசியவாதம், சிங்கள இனவாதம்  மற்றும் சமஸ்டி சிந்தனை (பகுதி 4    பாகம் 11) மு.திருநாவுக்கரசு

செயற்பூர்வ அர்த்தத்தில் இராமநாதன் வம்சத்தின் ஒரு நூற்றாண்டு காலத் தலை மைத்துவத்தின் முடிவும் டொனமூர் அரசியல் யாப்பின் பிறப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாய் அமைந்தன. ஒரு நூற்றாண்டு கால இராமநாதன் வம்சத்தின்...