ஐ நாவுக்கு பிரித்தானியா மிகவும் காட்டமான அறிக்கை G L பீரீஸ் கேள்வி! | ஆய்வாளர் திருச்செல்வம்

203 Views

ஐ நாவுக்கு பிரித்தானியா மிகவும் காட்டமான அறிக்கை G L பீரீஸ் கேள்வி! | அரசியல் ஆய்வாளர் திருச்செல்வம் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு

ஐ நாவுக்கு பிரித்தானியா மிகவும் காட்டமான அறிக்கை G L பீரீஸ் கேள்வி

இன்றைய நிகழ்ச்சியில் சமகால அரசியல் நிலை தொடர்பாக அலசும் ஒரு களமாக அமைகின்றது. குறிப்பாக வர இருக்கும் ஐ நா மன்றில் இலங்கை எதிர்நோக்க உள்ள சவால்கள், இந்தியா வெளிவிவகார அமைச்சருடன் பீரிஸ் அவர்கள் மேற்கொண்ட சந்திப்பின் நோக்கம் மற்றும் பலன்கள், தமிழக மீனவர்கள் பிரச்சனையும் அதை தாயக தமிழ் தலைவர்கள் எப்படி கையாளுகின்றார்கள் பற்றியும் கருத்தக்கள் அறிந்து கொள்வதோடு மேலும் பல முக்கிய விடையங்களை அலசும் களமாக அமைகின்றது

Leave a Reply