‘எல்லை பாதுகாப்புப் படை எதற்கும் தயார்’ BSF தலைமை இயக்குநர்

153 Views

985190 924519 bsf 'எல்லை பாதுகாப்புப் படை எதற்கும் தயார்' BSF தலைமை இயக்குநர்

‘நாங்கள் இருதரப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்து கொள்கிறோம். ஆனால், எப்படிப்பட்ட சூழலையும் எதிர்கொள்ள இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தயார் நிலையில் உள்ளது” என்று BSF தலைமை இயக்குநர் எஸ் எஸ் தேஸ்வால் தெரிவித்துள்ளார்.

மேலும் “தொழில் நுட்ப உதவியோடு, எங்களால் எல்லைப் பகுதிகளில் எப்படிப்பட்ட தாக்குதலையும் தடுத்து நிறுத்த முடியும்.  நாங்கள் எல்லை பாதுகாப்புத் திட்டத்தை தயாரிக்கும் போது, எல்லைப் பகுதியில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் கருத்திக் கொண்டு தான் தயாரிக்கிறோம்”  என்றார்.

ilakku-weekly-epaper-141-august-01-2021

Leave a Reply